"சட்டென பேண்ட்டை இறக்கி.. அந்த இடத்தில் நடிகை செய்த அசிங்கம்.." தீயாய் பரவும் வீடியோ..!
பல்வேறு சர்ச்சையான சமாச்சாரங்களில் சிக்கி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்ட அந்த இஞ்சி நடிகை தொடர்ந்து விவகாரமான விஷயங்களில் சிக்கி வருகிறார். பல்வேறு தொழிலதிபர்கள் திருமணம் செய்து கொள்ள முன்வந்தும் என்னுடைய சுதந்திரத்தை கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. நான் இப்படியே இருக்க விரும்புகிறேன் என்று சுதந்திர பறவையாக சுற்றி திரிகிறார் அம்மணி. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஆயிரம் பேர் ஆயிரம் காரணங்களை கூறுகிறார்கள். ஆனால், உண்மையான காரணம் இளம் வயதில் தன்னுடைய அம்மாவை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்த சென்ற தன்னுடைய தந்தையின் செயலால் திருமணம் என்றாலே ஒருவித வெறுப்பான மனநிலைக்கு சென்று விட்டார் அம்மணி. தன்னுடைய இளம் வயதிலிருந்து திருமணத்தின் மீது பற்றி இல்லாமல் கால் போன போக்கில் சென்று கொண்டிருக்கும் இவர் இடையில் அக்கட தேசத்தை சேர்ந்த இரும்பு நடிகரை காதலித்தார். அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. உச்சகட்டமாக அந்த நடிகருடன் சேர்ந்து கர்ப்பம் ஆகிவிட்டார் அம்மணி. அதன் பிறக...