நடிகைகளின் உடலில் அந்த இடத்தில் உள்ள ரோமங்களை எடுத்து இதை பண்ணுவாங்க.. : பிரபலம் பேச்சு


சமீபத்தில் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்த இளம் நடிகை ஒருவருடைய அந்தரங்க வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழக பாண்டியன் அவர்கள் BBT Cinema என்ற யூட்யூப் சேனலில் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார் அவர் கூறிய பல்வேறு விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றன. 

அவர் கூறியதாவது, ஒரு நடிகை என்று வரும்போது அவர் எந்தெந்த விஷயங்களை கடந்து வர வேண்டும் தெரியுமா..? முதலில் ஆடிஷன் நடக்கும் போது அந்த நடிகையை மனரீதியாக அட்ஜஸ்ட்மெண்டுக்கு தயார் செய்து விடுவார்கள். தயார் இல்லை என்றால் அங்கேயே தூக்கி எரிந்து விடுவார்கள்.

அடுத்த கட்டமாக மேக்கப் போடும்போது, அவருடைய தலை முடி, புருவம் இதை தவிர உடலில் உள்ள அனைத்து ரோமங்களையும் சுத்தமாக எடுத்து விடுவார்கள். இப்படி ஒரு மேக்கப் மேன் முன்பு எந்த உணர்ச்சியும் இல்லாமல் எந்த கூச்சமும் இல்லாமல் தன்னுடைய உடலை முழுமையாக ஒப்படைத்து விட்ட ஒரு நடிகைக்கு அதிகபட்சமாக என்ன கொள்கை இருந்து விடப் போகிறது. 

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கையை தவிர, இப்படியான நடிகைகள் முக்கால்வாசி பேர் மும்பையில் இருக்கக்கூடிய சிகப்பு விளக்கு பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். 

அடிப்படையில் விபச்சாரிகளாக இருக்கக்கூடியவர்கள் தான் மும்பை வரவு என்ற பெயரில் இங்கே இறக்குமதி செய்யப்படுகிறார்கள். படம் நடித்துக் கொண்டிருக்கும் போது.. அவர்கள் அணிந்து இருக்கக்கூடிய ஆடை நடிக்கக்கூடிய காட்சி இது எல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு விட்டால் உடனடியாக சூட்டிங் பேக்கப் சொல்லிவிட்டு அந்த நடிகை பேக் செய்து கொண்டு கிளம்பி விடுவார்கள். 

இது காலங்காலமாக நடக்கூடிய விஷயம் அப்படி இருக்கும்போது ஏதோ வீடியோ வெளியாகிவிட்டது இந்த நடிகை ஒருவர் தான் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்பது போன்ற பேச்சுக்களுக்கு எல்லாம் இங்கு இடம் கிடையாது என காட்டமாக பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

Post a Comment

Previous Post Next Post