நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திருமணத்திற்கு முன்பு இருந்த கவர்ச்சியை விடவும் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியை தூக்கலாக காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார்.
தன்னுடைய படவாய்ப்புகள் குறைந்து விடக்கூடாது என்ற முனைப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது போன்ற வேலைகளை செய்து வருகிறாரா..? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது ஆடை அணிந்து இருக்கிறாரா..? இல்லையா..? என்று சந்தேகம் வரும் அளவுக்கு தன்னுடைய தோல் நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு பால்கனியில் நின்றபடி போஸ் கொடுத்துள்ள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதை பார்த்து ரசிகர்கள் டிரஸ் எங்கம்மா என்று ஒரு நிமிடம் பதறி போய் விட்டனர். அந்த புகைப்படம் இதோ,
Tags
keerthy suresh