தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு திரையுலகில் ‘யென்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’, மற்றும் ‘புட்ட பொம்மா’ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற இளம் நடிகை அனிகா சுரேந்திரன், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த புகைப்படங்களில், அவர் டூ பீஸ் நீச்சல் உடையில், சட்டையின் பட்டன்களை திறந்து, தொடையழகு மற்றும் முன்னழகு தெளிவாகத் தெரியும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சில ரசிகர்கள் அவரது தைரியமான தோற்றத்தை பாராட்டி, “அனிகாவின் கவர்ச்சி அபாரம்” என புகழ்ந்தாலும், மற்றவர்கள் இந்த புகைப்படங்களை விமர்சித்து, “எதுவும் உள்ளே போடவில்லையா?”, “தெரியக் கூடாதவை எல்லாம் தெரிகிறது” என கிண்டலடித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள், அனிகாவின் நவீன பாணியையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தினாலும், சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளன.
2025 பிப்ரவரியில் வெளியான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்து, தற்போது ‘ஓ மை டார்லிங்’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அனிகா, இந்த புகைப்படங்கள் மூலம் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.