சில நிமிட சபலத்தின் விலை 35 கோடி.. சிக்கி சின்னாபின்னமான இளம் நடிகர்.. வயிற்றை காட்டி பணத்தை கறக்கும் வேலைக்காரி..

சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு இளம் நடிகர், தன் குடும்பத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி, கோடிகளுக்கு அதிபதியாக வலம் வருபவர், தன் பெயரையும் மரியாதையையும் ஒரு சிறு சபலத்தால் காற்றில் பறக்கவிட்ட சம்பவம் இப்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது!

இந்த நடிகர், தனக்கு ஆடைகள் வடிவமைக்கவும், மேக்கப் செய்யவும் ஒரு வேலைக்காரியை வைத்திருந்தாராம். ஆனால், இந்த அம்மணி வேலை மட்டும் செய்யாமல், "பணிவிடை"யிலும் கவனம் செலுத்தியதால், நடிகரின் மனம் சபலத்தில் சிக்கி, வெளியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்.

நடிகர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இந்த வேலைக்காரியை எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ண ஆளு வேணும் என்ற பெயரில் கூடவே அழைத்துச் சென்றாராம். ஆனால், ஒரு நாள் சில நிமிட சபலத்தின் விளைவு, வேலைக்காரியின் வயிறு வீங்கிய கதை உலகமெங்கும் பரவியது!

இதை வெளியே சொன்னது வேறு யாருமல்ல, அந்த வேலைக்காரியே தானாம்! இணையவாசிகள் இதைப் பார்த்து, "இவங்க தான் அக்மார்க் வேலைக்காரி? என்னா மாறி வேலை செஞ்சிருக்கா.. வேற மாறி.. வேற மீறி!" என்று கலாய்த்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சனையை சமாளிக்க, நடிகர் தனது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி பஞ்சாயத்து பேச முயன்றாராம். ஆனால், பஞ்சாயத்து தொகை கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

முதலில் 10 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தவருக்கு, இப்போது 35 கோடி ரூபாய் நஷ்டஈடு பேசப்பட்டதால், கப் சிப் ஆகி நிற்கிறாராம்!

ஊர் பக்கம் பிரபலமான ஒரு சொலவடை உள்ளது. வெல்லம் தின்னது ஒருத்தன்.. விரலை சூப்புறது ஒருத்தன் என்று. அது போல, அடுப்பில் பணத்தை சமைத்து.. வேலைக்காரியின் இடுப்பில் தூக்கி வைத்து அனுப்ப உள்ளார் இந்த பிரபல நடிகர்.

இந்த பஞ்சாயத்து முடிந்தால், இந்த வேலைக்காரி உலகிலேயே அதிக சம்பளம் பெற்ற வேலைக்காரியாக பெயர் பெறலாம்!இந்த சபலத்தால் ஒரு நல்ல பெயர், குடும்பம், தொழில் எல்லாம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

இதைப் பார்க்கும்போது, "சிறு தீப்பொறி பெரு நெருப்பாகும்" என்பது உண்மையாகத் தெரிகிறது, இல்லையா 😂

Summary : A young actor, successful in family business, ruined his reputation due to an affair with his dress designer. Her pregnancy sparked public outrage, and settlement talks demand 35 crores. Social media mocks her as the "highest-paid maid" for her services.