18 வயது இளைஞருடன் 43 வயது பிரபலம் உடலுறவு.. நான் தான் அதிக நேரம் தாங்கினேன்.. வெடித்த சர்ச்சை..
சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் இந்திய இணைய உலகில் வைரலாகி வருகிறது. 45 வயதான ஷீட்டல் சாஹ்னி (Sheetal Sahni) என்ற ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயன்சர் (பேருக்கு தான் ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயன்சர், ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தை எட்டிப்பார்த்தால் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இருக்கும் பாஸ்), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 வயது இளைஞர் சுமித் (Sumit) உடன் தனது "முதல் அனுபவம்" பற்றி விரிவாகப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பெண்-ஆண் இரட்டைத் தர நிலை (double standard) குறித்த கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சம்பவத்தின் விவரங்கள்: ஷீட்டல் சாஹ்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (sheetalsahnifitness1) பதிவிட்டபடி, 18 வயது சுமித் தன்னைச் சந்திக்க விரும்பியதாகவும், அவருக்கு "முதல் அனுபவம்" கொடுக்கச் சவால் விட்டதாகவும் கூறுகிறார்.முதலில் தயங்கியதாகச் சொன்ன அவர், பின்னர் சந்தித்து, "நான் அவரை விட அதிக நேரம் தாங்கினேன்" என்று பெருமிதத்துடன் எழுதியுள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். "வாழ்க்கையில் சவால்கள் வருவது தவிர்க்க முடியாத...