Posts

Showing posts with the label dress designer

சில நிமிட சபலத்தின் விலை 35 கோடி.. சிக்கி சின்னாபின்னமான இளம் நடிகர்.. வயிற்றை காட்டி பணத்தை கறக்கும் வேலைக்காரி..

Image
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு இளம் நடிகர், தன் குடும்பத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி, கோடிகளுக்கு அதிபதியாக வலம் வருபவர், தன் பெயரையும் மரியாதையையும் ஒரு சிறு சபலத்தால் காற்றில் பறக்கவிட்ட சம்பவம் இப்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது! இந்த நடிகர், தனக்கு ஆடைகள் வடிவமைக்கவும், மேக்கப் செய்யவும் ஒரு வேலைக்காரியை வைத்திருந்தாராம். ஆனால், இந்த அம்மணி வேலை மட்டும் செய்யாமல், "பணிவிடை"யிலும் கவனம் செலுத்தியதால், நடிகரின் மனம் சபலத்தில் சிக்கி, வெளியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார். நடிகர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இந்த வேலைக்காரியை எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ண ஆளு வேணும் என்ற பெயரில் கூடவே அழைத்துச் சென்றாராம். ஆனால், ஒரு நாள் சில நிமிட சபலத்தின் விளைவு, வேலைக்காரியின் வயிறு வீங்கிய கதை உலகமெங்கும் பரவியது! இதை வெளியே சொன்னது வேறு யாருமல்ல, அந்த வேலைக்காரியே தானாம்! இணையவாசிகள் இதைப் பார்த்து, "இவங்க தான் அக்மார்க் வேலைக்காரி? என்னா மாறி வேலை செஞ்சிருக்கா.. வேற மாறி.. வேற மீறி!" என்று கலாய்த்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர...