திருமணம் செய்து கொள்வதாக நாகர்கோவிலுக்கு அழைத்து சென்ற ரயிலையத்தை விட்டு சென்ற காதலன் வீட்டு முன் இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

குமரி மாவட்டம் இரணியல் அடுத்த நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சுகில். இவர் சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியாற்ய கும்பகோணம் பகுதி சேர்ந்த மணிமொழி என்ற பெண்ணை காதலித்து வந்ததாக இருக்கிறது கூறப்படுகிறது.
.png)
இதனுடைய இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களுடைய காதலை கொண்டாடி வந்திருக்கின்றனர். மணிமொழியுடன் உல்லாசமாக இருந்த சுகில் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் உல்லாசமாக இருந்ததன் விளைவாக மணிமொழி கர்ப்பம் ஆகி இருக்கிறார் அப்போது கரு கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கரு களைப்பு செய்துள்ளார் சுகில்.
.png)
ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்வதாக கூறி நாகர்கோவில் வரை அழைத்துச் சென்று தன்னுடைய காதலியை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அம்போ என விட்டு விட்டு திடீரென மாயமாக இருக்கிறார் சுகில்.
இதனால் பதறிப்போன அந்த இளம் பெண் காதலன் சுகில் வீட்டு முன்பு தர்மாவில் ஈடுபட்டார். இது காட்சிகள் பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது .
.png)


