நல்லா டைட்டா இறுக்கு.. 33 வயசு பெண்ணுடன் 17 வயது சிறுவன் உல்லாசம்.. விசாரணையில் கண்ணீர் விட்ட போலீஸ்..

ஹத்ராஸ், நவம்பர் 13, 2025 : உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தர் கிராமத்தில், தனது 6 வயது பெண் குழந்தையை 33 வயது தாய் பிங்கி சர்மாவும், அவரது 17 வயது கள்ளக்காதலனும் சேர்ந்து நாசம் செய்ததை தொடர்ந்து போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிங்கி சர்மாவின் கணவர் மற்றும் மாமியார் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, தன்னுடைய 17 வயது கள்ளக்காதலனை வீட்டுக்கே அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் பிங்கி.

அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த பிங்கியின் ஆறு வயது மகள் தன்னுடைய அம்மா உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் 17 வயசு சிறுவனுடன் கண்றாவியான கோலத்தில் இருந்ததை பார்த்து பயங்கரமாக அழுதிருக்கிறார் அந்த சிறுமி.

தங்கள் தகாத உறவைப் பார்த்த குழந்தை, அப்பா.. அப்பா.. என அழுது கொண்டே வெளியே ஓடியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த அவர்கள் குழந்தையை சரமாரியாகத் தாக்கி கொன்று, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி அருகிலுள்ள கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

இந்தச் சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிங்கி சர்மா, சிவா (பெயர் மாற்றம்) என்பவரைச் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டவர். இந்தத் தம்பதியினர் 6 வயது பெண் குழந்தையைப் பெற்றிருந்தனர்.

இருப்பினும், பிங்கி சர்மா அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கமானார். இந்தப் பழக்கம் படிப்படியாகத் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. கணவர் சிவா மற்றும் மாமியார் இல்லாதபோது, பிங்கி தனது காதலனை வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, சிவா மற்றும் அவரது தாய் உறவினர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். வழக்கம் போல, பிங்கி சர்மா தனது காதலனை வீட்டிற்கு அழைத்தார். இருவரும் தனிமையில் இருந்தபோது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது குழந்தை இதைக் கண்டுவிட்டு, அப்பா.. அப்பா என கதறியது.. விட்டால் கணவரிடம் சொல்லிவிடுவாள் என பயந்து போனாள் தர்மபத்தினி பிங்கி சர்மா.

நல்லா டைட்டா இறுக்கு..

இதனால், காதலனுடன் சேர்ந்து குழந்தையின் கழுத்தைத் துணியால் நெரித்து கொலை செய்தார். சடலத்தை வீட்டில் இருந்த சாக்குமூட்டையில் கட்டினான் சிறுவன்.. அவனிடம் நல்லா டைட்டா இறுக்கு.. என கமெண்ட் கொடுத்துக்கொண்டிருந்தாள் ஊரை கெடுத்த உத்தமி பிங்கி ஷர்மா., அதன் பிறகு இருவரும் சேர்ந்து, அருகிலுள்ள கிணற்றில் அந்த மூட்டையை தூக்கி வீசினர்.அன்று இரவு சுமார் 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்த சிவா, குழந்தையைத் தேடியபோது காணவில்லை என்பதை அறிந்து, உடனடியாக ஹத்ராஸ் போலீஸில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழு, சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு துறையினரை அழைத்து அருகிலுள்ள கிணற்றைத் தேடியபோது, அதிலிருந்து சாக்குமூட்டையை மீட்கப்பட்டது. மூட்டையைத் திறந்துபார்த்தபோது, கழுத்தில் துணியுடன் கட்டப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் கிடைத்தது.

கண்ணீர் விட்ட போலீஸ்..

இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணையைத் தொடங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, பிங்கி சர்மாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மைகள் வெளிப்பட்டன. தாயே காதலனுடன் சேர்ந்து குழந்தையைக் கொன்றது உறுதியானது.

இதையடுத்து, பிங்கி சர்மாவும் 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டு, ஹத்ராஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஹத்ராஸ் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது மிகவும் கொடூரமான சம்பவம். குழந்தையின் சடலத்தை மீட்பதும் விசாரணையும் மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. காவல் துறையினரே கண் கலங்கி நின்றதை பார்த்தேன். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

சம்பவத்தை அறிந்த கிராம மக்கள், தாயின் கொடுமையை விமர்சித்து வருகின்றனர். சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம், குடும்ப உறவுகளின் மீது ஏற்படும் சமூக சவால்களையும், குழந்தைகளின் பாதுகாப்பையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Summary : In Hathras, Uttar Pradesh, 33-year-old Pinky Sharma and her 17-year-old lover murdered her 6-year-old daughter after the child caught them in an illicit affair. Fearing exposure while the husband was away, they strangled the girl, hid her body in a sack, and dumped it in a nearby well. Police recovered the corpse via CCTV clues and arrested the duo, shocking the village.