Posts

Showing posts with the label mother-lover crime

நல்லா டைட்டா இறுக்கு.. 33 வயசு பெண்ணுடன் 17 வயது சிறுவன் உல்லாசம்.. விசாரணையில் கண்ணீர் விட்ட போலீஸ்..

Image
ஹத்ராஸ், நவம்பர் 13, 2025 : உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தர் கிராமத்தில், தனது 6 வயது பெண் குழந்தையை 33 வயது தாய் பிங்கி சர்மாவும், அவரது 17 வயது கள்ளக்காதலனும் சேர்ந்து நாசம் செய்ததை தொடர்ந்து போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிங்கி சர்மாவின் கணவர் மற்றும் மாமியார் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, தன்னுடைய 17 வயது கள்ளக்காதலனை வீட்டுக்கே அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் பிங்கி. அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த பிங்கியின் ஆறு வயது மகள் தன்னுடைய அம்மா உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் 17 வயசு சிறுவனுடன் கண்றாவியான கோலத்தில் இருந்ததை பார்த்து பயங்கரமாக அழுதிருக்கிறார் அந்த சிறுமி. தங்கள் தகாத உறவைப் பார்த்த குழந்தை, அப்பா.. அப்பா.. என அழுது கொண்டே வெளியே ஓடியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த அவர்கள் குழந்தையை சரமாரியாகத் தாக்கி கொன்று, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி அருகிலுள்ள கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிங்கி சர்மா, சிவா (பெயர் மாற்றம்) என்பவரைச் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்...