Posts

Showing posts with the label Trichy lodge

"நீ தான் என் புருஷன்.. நீ தான் என்னை ஓ** போடணும்.." குழந்தை கண் முன் தாய் கடன் கொடுத்தவனுடன் கொடூரம்.. வெளிவந்த ஆதாரம்..

Image
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மணலூர் கிராமம். இங்கு நடந்தது ஒரு தாய்க்கே உரியதல்லாத கொடூரம்! சொந்த மகளையே சித்திரவதை செய்து, உயிரையே பறிக்க முயன்ற தாய் சௌந்தர்யா (27) மற்றும் அவளது ஆசை காமுகன் வெங்கடேசன் (30) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடனுக்காக கணவனை விட்டு வெளியேறிய வெங்கடேசன் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து மணமுடித்த சௌந்தர்யா - வெங்கடேசன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெங்கடேசன் வீட்டை விட்டுக் வெளியேறிவிட்டார். கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த வெங்கடேசனை தேடி கடன்காரர்கள் தினமும் சௌந்தர்யாவின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர். கடன் கொடுத்த இளைஞனுடன் தகாத உறவு அந்தக் கடன் காரன்களில் ஒருவன் நெல்லிக்குப்பம் பகுதியை ஆனந்தன். கடன் திரும்பக் கேட்டு அடிக்கடி வந்த ஆனந்தனுக்கும் சௌந்தர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியது. கணவரும் ஓடி விட்டான்...