பெற்ற தாய் செய்த அசிங்கம்.. ஆணுறை எதுக்கு..? நேரில் சென்ற மகள் கண்ட கொடூர காட்சி.. மிரண்டு போன போலீஸ்..

ஒடிசாவின் கடலோர நகரமான கட்டாக் அருகே உள்ள சிறிய கிராமம் சந்திபுர். அங்கே வசிப்பவள் சுலோச்சனா பாரிக், 45 வயது விதவை. சிறுவயதிலேயே கணவனை இழந்த சுலோச்சனா, தன் ஒரே மகள் ஸ்வேதாவை (22 வயது) கஷ்டப்பட்டு வளர்த்தாள்.

ஸ்வேதா ஒரு மருந்து கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தாள். கிராமத்தில் பிரபலமான உடற்பயிற்சி கூடம் நடத்தும் பாடி பில்டர் விக்ரம் பண்டா (35 வயது), அதே கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் தசை பிடித்த உடல், கவர்ச்சியான புன்னகை – கிராம இளைஞர்களின் ஹீரோ.

45 வயது, தனிமையின் கொடுமையில் சிக்கியிருந்த சுலோச்சனாவுக்கு விக்ரமுடன் கள்ளத்தொடர்பு இருந்தது யாருக்கும் தெரியாத ரகசியம். ஸ்வேதாவின் திருமண வயதானதும், யாரும் சந்தேகப்படாதவாறு தன் கள்ளக்காதலனையே மகளுக்கு மாப்பிள்ளையாக்க திட்டமிட்டாள் சுலோச்சனா. காலம் முழுதும் விக்ரமுடன் உல்லாசமாக இருக்கலாம், எந்த தடையும் இருக்காது என நினைத்தால் சுலோச்சனா.

"நல்ல குடும்பம், நல்ல வருமானம்" என்று சொல்லி, ஸ்வேதாவை விக்ரமுக்கு திருமணம் செய்து வைத்தாள். திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், ஸ்வேதா இன்னும் தன் புது வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் மாலை நேரம், சுலோச்சனா மருந்து கடைக்கு சென்றாள். அங்கு வேலை செய்பவர் தன்னுடைய மகள் ஸ்வேதாவின் நெருங்கிய தோழி ரியாவிடம் "ஒரு பாக்கெட் ஆணுறை தாருங்கள்" என்று கேட்டாள். ரியா அதிர்ச்சியடைந்தாலும், பொருளை கொடுத்துவிட்டு, உடனே ஸ்வேதாவுக்கு போன் செய்தாள்.

"ஸ்வேதா, தவறாக எடுத்துக்காதே... சற்று முன் உன் அம்மா இங்க வந்து ஆணுறை வாங்கிட்டுப் போனாங்க. உனக்கா?" என்று கேட்டாள் ரியா, குறும்பாக.

ஸ்வேதா முதலில் சிரித்தாள். பிறகு அதிர்ச்சி. "என்னது? என் அம்மாவா? அது யாருக்கு?" என்று கேட்டாள்.. அதற்கு ரியா கொடுத்த பதில் ஸ்வேதாவை நிலைகுலைய செய்தது.

ஆம், உன் அம்மா, உன்னோட கணவர் விக்ரமுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார் என்று கூறினால் ரியா.

ஸ்வேதாவின் உலகம் சரிந்தது. என் அம்மா இப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க. நீ முதல்ல போனை வை டி என்று அழைப்பை துண்டித்தாள். ஆனால், மனதில் சந்தேகம் முளைத்தது. வீட்டிலிருந்து கிளம்பி, அம்மாவின் வீட்டுக்கு விரைந்தாள் ஸ்வேதா.

வீடு பூட்டியிருந்தது. வெளியே விக்ரமின் பிரபலமான கருப்பு புல்லட் பைக் நின்றிருந்தது! ஸ்வேதாவின் இதயம் படபடத்தது. கதவை தட்டாமல், பின்பக்க கதவு வழியாக நுழைந்தாள். படுக்கையறைக்குள் நுழைந்ததும்... கண்ட காட்சி அவளை பாறாங்கல்லாக்கியது.

தன் அம்மா சுலோச்சனா, தன் கணவன் விக்ரமுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தாள்! ஸ்வேதா கத்த முடியாமல், கண்ணீர் மல்க நின்றாள். அவர்கள் அதிர்ச்சியடைந்து எழுந்தனர்.

"அம்மா... என்னம்மா இது..?" என்று அழுதாள் ஸ்வேதா.

சுலோச்சனா படுக்கையில் உட்கார்ந்து அழுதாள். விக்ரமோ பதறியடித்துக்கொண்டு பேண்ட், சட்டையை மாட்டினான். ஸ்வேதா உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவந்தது: திருமணத்துக்கு முன்பே சுலோச்சனாவுக்கும் விக்ரமுக்கும் உறவு. அதை மறைக்கவே மகளுக்கு அவனை கட்டி வைத்தாள் சுலோச்சனா.

ஆனால் இங்கேதான் முதல் ட்விஸ்ட்: போலீஸ் சுலோச்சனாவின் போனை சோதனை செய்தபோது, விக்ரம் மட்டுமல்ல... இன்னொரு ஆணுடனும் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

அது, அந்த கிராமத்தின் செல்வந்தர் ராஜேஷ் சாஹு (50 வயது). அவனுடன், வாட்சப் சாட் இருந்தது. ராஜேஷ், ஜிம் உரிமையாளர் விக்ரமுக்கு பண உதவி செய்பவன். தன்னுடைய கள்ளக்காதலனுக்கு பண உதவி கிடைக்க ராஜேஷுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாள் சுலோச்சனா.

ஸ்வேதா உடைந்து போனாள். விவாகரத்து கோரி மனு போட்டாள். தனியாக ஹாஸ்டலில் தங்கினாள்.

முதல் ட்விஸ்ட் முடிவு: விசாரணையில் விக்ரம் ஒப்புக்கொண்டான் – சுலோச்சனாவுடன் உறவு இருந்தாலும், ஸ்வேதாவை மணந்தது உண்மையான காதல் தான் என்று. ஆனால், மாமியார் சுலோச்சனா என்னை விடவில்லை. அழைக்கும் போது வரவில்லை என்றால் ஸ்வேதாவிடம் சொல்லி விடுவேன் என மிரட்டினார்.

இரண்டாவது ட்விஸ்ட்:செல்வந்தர் ராஜேஷ் சாஹுவிடம் விசாரணை நடந்தபோது, சுலோச்சனா என்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது உண்மை தான். ஆனால், ஒவ்வொரு முறையும் என்னிடம் நிறைய பணம் வாங்கி செல்வாள். பல நாட்கள் விக்ரம் தான் சுலோச்சனாவை அவனுடைய புல்லட்டில் கொண்டு வந்து என் பண்ணை வீட்டில் விட்டு செல்வான்.

ஆனால், விக்ரமுக்கும், சுலோச்சனவுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கும் என நான் கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை. சுலோச்சனாவின் மகள் சுவேதாவை நான் என்னுடைய மகளாக தான் பார்த்தேன். அதனாலேயே, சுலோச்சனா பணம் கேட்கும் போதெல்லாம் தயங்காமல் கொடுத்தேன்.

ஆனால், விக்ரமுடன் கள்ள உறவில் இருந்து கொண்டு, கடைசியாக தன்னுடைய கள்ளக்காதலனையே மகள் ஸ்வேதாவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறாள் சுலோச்சனா என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

மூன்றாவது பெரிய ட்விஸ்ட்: ஸ்வேதா ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது, அவளுக்கு ஒரு ரகசிய அழைப்பு வந்தது. அது தோழி ரியாவிடமிருந்து. "ஸ்வேதா, உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி, விக்ரமும் நானும் லவ் பண்ணோம். ஆனால், அவனோட நடவடிக்கை சரியில்ல, சந்தேகமா இருந்துச்சு, இந்த தயக்கத்தோட அவனோட காதலை தொடர வேண்டாம்ன்னு.. ப்ரேக் அப் பண்ணிக்கிட்டேன்..

ப்ரேக் அப் பண்ணதுக்கு அப்புறம், நாங்க ரெண்டு பேரும் தனியா இருந்தப்போ எடுத்த போட்டோ, வீடியோவ எங்க வீட்டுல காட்டி பெரிய பிரச்சனை பண்ணுனான். நீ அவனை கல்யாணம் பண்ணப்போறேன்ன்னு சொன்னப்போவே நான் உன்கிட்ட இதை சொல்லி இருக்கணும்.. ஆனா, விக்ரம் என் வாழ்க்கையை கெடுத்துடாத.. நான் ஸ்வேதாவை நிஜமாவே நல்லா பாத்துப்பேன்.. அவளை உண்மையாவே லவ் பண்றேன்ன்னு சொல்லி கால்ல விழுந்து அழுதான்.கடைசி அவன் உன் அம்மா கூடவே தொடர்புல இருப்பான்ன்னு நான் நினைச்சு பாக்கல..என்னை மன்னிச்சுடு. என்றால் ரியா.

இறுதியில், சுலோச்சனா, விக்ரம், இருவரும் சிறையில். ஸ்வேதா தன் வாழ்க்கையை புதிதாக தொடங்கினாள். கிராமத்தில் இந்த சம்பவம் பெரிய பேசுபொருளானது. "தாய்மை என்றால் என்ன? காதல் என்றால் என்ன?" என்று கேள்விகள் எழுந்தன.

ஆனால் கடைசி ட்விஸ்ட்: ஸ்வேதா ஹாஸ்டலில் இருந்தபோது, அவளுக்கு ஒரு கடிதம் வந்தது – ஆம், கணவன் விக்ரமிடமிருந்து. "ஸ்வேதா, நான் உன்னை உண்மையாகவே காதலிக்கிறேன். உன் அம்மாவின் கட்டாயத்தால் தவறு செய்தேன். என்னை மன்னித்து, என்னுடன் வா. இனிமேல் உயிரே போனாலும் உனக்கு துரோகம் பண்ண மாட்டேன்.."

ஸ்வேதா அந்த கடிதத்தை அடுத்த னடியே கிழித்தெறிந்தாள். ஆனால் அவள் மனதில் ஒரு சின்ன சந்தேகம்... உண்மையில் விக்ரமின் காதல் உண்மையா, மீண்டும் நம்பி ஏமாந்து நிற்க நமக்கு தெம்பு இருக்கா..?

கதை முடிவடையவில்லை – வாழ்க்கை தொடர்கிறது.

(இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. சம்பவம் நடந்த இடம், பெயர்கள் கற்பனை.)

Summary : In an Odisha village, a 45-year-old widow Sulochana marries her 22-year-old daughter Sweta to her secret lover, gym owner Vikram, to hide their affair. Two months later, Sweta catches her mother with Vikram, leading to police investigation revealing Sulochana's multiple affairs and a web of betrayal involving revenge and greed. Sweta leaves everything behind.