பெற்ற தாய் செய்த அசிங்கம்.. ஆணுறை எதுக்கு..? நேரில் சென்ற மகள் கண்ட கொடூர காட்சி.. மிரண்டு போன போலீஸ்..
ஒடிசாவின் கடலோர நகரமான கட்டாக் அருகே உள்ள சிறிய கிராமம் சந்திபுர். அங்கே வசிப்பவள் சுலோச்சனா பாரிக், 45 வயது விதவை. சிறுவயதிலேயே கணவனை இழந்த சுலோச்சனா, தன் ஒரே மகள் ஸ்வேதாவை (22 வயது) கஷ்டப்பட்டு வளர்த்தாள். ஸ்வேதா ஒரு மருந்து கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தாள். கிராமத்தில் பிரபலமான உடற்பயிற்சி கூடம் நடத்தும் பாடி பில்டர் விக்ரம் பண்டா (35 வயது), அதே கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் தசை பிடித்த உடல், கவர்ச்சியான புன்னகை – கிராம இளைஞர்களின் ஹீரோ. 45 வயது, தனிமையின் கொடுமையில் சிக்கியிருந்த சுலோச்சனாவுக்கு விக்ரமுடன் கள்ளத்தொடர்பு இருந்தது யாருக்கும் தெரியாத ரகசியம். ஸ்வேதாவின் திருமண வயதானதும், யாரும் சந்தேகப்படாதவாறு தன் கள்ளக்காதலனையே மகளுக்கு மாப்பிள்ளையாக்க திட்டமிட்டாள் சுலோச்சனா. காலம் முழுதும் விக்ரமுடன் உல்லாசமாக இருக்கலாம், எந்த தடையும் இருக்காது என நினைத்தால் சுலோச்சனா. "நல்ல குடும்பம், நல்ல வருமானம்" என்று சொல்லி, ஸ்வேதாவை விக்ரமுக்கு திருமணம் செய்து வைத்தாள். திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், ஸ்வேதா இன்னும் தன் புது வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்தா...