கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளிப் பெண் அனு. படிப்பில் கவனம் செலுத்தும் அமைதியான பெண். அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ராகவ், 20 வயது. இருவரும் சில மாதங்களாகக் காதலித்து வந்தனர். பள்ளி, கல்லூரியைப் புறக்கணித்து அடிக்கடி சுற்றுவது வழக்கம். அனுவின் பெற்றோர் இதை அறிந்திருக்கவில்லை.
கடந்த டிசம்பர் 4-ம் தேதி, வழக்கம்போல் ஒரு தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றனர் அனுவும் ராகவும். கார்னர் சீட்டுகள். திரையில் என்ன படம் ஓடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. இருளில் அவர்களின் உலகம் தனியாகச் சுழன்றது. ரொமாண்டிக் தருணங்கள்.

அவர்கள் அறியாதது ஒன்று: தியேட்டரின் நைட் விஷன் சிசிடிவி கேமராக்கள் அத்தனையையும் பதிவு செய்து கொண்டிருந்தன. தியேட்டரின் ப்ரொஜெக்ஷன் ரூமில் உட்கார்ந்திருந்த ஆபரேட்டர் ரமேஷ், 35 வயது ஆசாமி. அன்று அவன் கண்ட காட்சி அவனைத் தூண்டியது.
அனு தனது காதலனின் அத்தனை ஆசைகளுக்கும் இசைந்து கொண்டிருந்தாள். கூட்டமே இல்லாத சுற்றிலும் காலி இருக்கைகள் சூழ்ந்த அந்த தியேட்டரின் இருக்கைகள் ஈரமாகும் அளவுக்கு இருவரும் காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், தன்னுடைய மேலாடைக்கு விடுதலை கொடுத்து தன் அழகை காதலனுக்கு விருந்தாக்கினாள் அனு.
அதே சமயம், இந்த சிசிடிவி பதிவை தனது செல்போனில் அந்த ரெக்கார்ட் செய்தான். பிறகு, அனுவின் போன் நம்பரை எப்படியோ கண்டுபிடித்து தொடர்பு கொண்டான். "உன் வீடியோ என்னிடம் இருக்கு. என் ஆசைக்கு இணங்கலைனா, இதை வெளியிடுவேன்," என்று மிரட்டினான்.
அனு அதிர்ந்து போனாள். ராகவிடம் சொல்லவும் தயக்கம். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கினாள். உடல்நலம் சரியில்லை என்று பொய்கள் சொல்லினாள். குடும்பத்தினர் சந்தேகப்பட்டாலும் உண்மையை வெளியிடவில்லை. ரமேஷ் தொடர்ந்து மிரட்டினான். அனு இணங்கவில்லை.
கோபமடைந்த ரமேஷ், ஒரு புதிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் உருவாக்கி, 5 செகண்ட் கிளிப்பை அனுவின் நண்பர்களுக்கு அனுப்பினான். வீடியோ தீயாய்ப் பரவியது. விஷயம் வீட்டுக்கு எட்டியது. அனுவின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அனு விசாரணையில் ரமேஷைச் சுட்டிக்காட்டினாள். உடனே ரமேஷ் கைது. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின. "நான் தவறு செய்யலை. பல ஜோடிகள் இப்படி செய்வாங்க. இதுவரை யாரையும் மிரட்டினது இல்லை. ஆனா இந்தப் பொண்ணோட காதலன் ராகவ்தான் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து இதைச் செய்யச் சொன்னான்," என்றான் ரமேஷ்.
ராகவுக்கும் அனுவுக்கும் சில மாதங்களாகப் பிரச்சினை. ராகவ் வேறு பெண்ணைக் காதலித்து, அனுவை விட்டுப் பிரிய விரும்பினான். ஆனால் நல்ல காரணம் வேண்டும் என்று நினைத்தான். அதற்காக இந்த கொடூரத் திட்டம். "காதலியை மிரட்டி உன் ஆசைக்கு இணங்க வைத்தால், மேலும் ஒரு லட்சம் தர்றேன். அதை காரணமா காட்டி நான் பிரிஞ்சுடுவேன்," என்று ரமேஷிடம் சொன்னானாம் ராகவ்.
ராகவும் கைது. விசாரணையில் எல்லாம் உண்மையென ஒப்புக்கொண்டான். இப்போது இருவரும் சிறையில். அனுவின் வாழ்க்கை தலைகீழாயிற்று. வீடியோ பரவியதால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. குடும்பம் மொத்தமும் வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தது.
புதிய பள்ளி, புதிய சூழல் – எல்லாம் மாறிப்போனது. அனுவின் உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் பேசினார்: "எங்க உறவினரின் பொண்ணு செய்த சின்னத் தவறு, இப்போ ஒட்டுமொத்த வாழ்க்கையை மாற்றிடுச்சு. நல்லவேளை, அவ மேலும் தவறு செய்யாம நிதானமா நடந்துக்கிட்டா. ஆனா பெண்கள் கவனமா இருக்கணும். பெண்களின் பாதுகாப்புதான் நாட்டின் பாதுகாப்பு."
தியேட்டர்களில் காதல் ஜோடிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய எச்சரிக்கைக் கதை இது. இருளில் என்ன நடக்குது என்பது கேமராக்களுக்குத் தெரியும். ஆனால் அந்தக் கேமராக்களை யார் பார்க்கிறார்கள் என்பது தெரியாது. எனவே, திரையங்குகளில் ரொமான்ஸ் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
** சம்பவம் நடந்த இடம் மற்றும் நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
Summary in English : In Kolkata, a 16-year-old schoolgirl Anu and her boyfriend Raghav were secretly recorded by theater operator Ramesh via CCTV during intimate moments in a cinema. Raghav paid Ramesh to blackmail Anu and leak the clip to end their relationship after finding a new girlfriend. Both were arrested; the girl's life was shattered, forcing her family to relocate.

