கணவர் முன்பு சாமியாருடன் உடலுறவு.. 2 பெண்கள் நரபலி.. அந்த உறுப்பை அறுத்து தின்ற கொடூரம்.. பகீர் சம்பவம்..

இலந்தூர் கிராமத்தின் அமைதியான மாலை நேரம். பசுமையான மலைகளுக்கு நடுவே, சிறிய வீடுகள் தெறித்து நிற்கும் இடம்.

அங்கு ஒரு வீடு இருந்தது – பகவால் சிங் எனும் மசாஜ் தெரபிஸ்ட்டும், அவரது மனைவி லைலாவும் வசித்த வீடு. வெளியில் இருந்து பார்த்தால் அது ஒரு சாதாரண ஆயுர்வேத சிகிச்சை மையம். ஆனால் உள்ளே... ஒரு இருண்ட ரகசியம் புதைந்திருந்தது.

முகமது ஷாஃபி என்ற மனிதன், பெரும்பாவூரில் இருந்து வந்தவன். அவன் முந்தைய குற்றங்களால் ஏற்கனவே போலீஸ் ரெக்கார்டில் இருந்தான்.

ஆனால் அவன் தன்னை ஒரு மந்திரவாதியாக, தன்த்ரிக் ஆசானாக காட்டிக்கொண்டான். ஃபேஸ்புக்கில் போலி புரோஃபைல்கள் உருவாக்கி, ஏழை எளியவர்களை ஏமாற்றி வந்தான். ஒருநாள் அவன் பகவால் சிங்கை தொடர்பு கொண்டான்.

"நீங்கள் கடன் சுமையில் தவிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் பிரச்சினைகள். ஆனால் ஒரு சிறிய பலி... ஒரு நரபலி... அது உங்களுக்கு செல்வத்தையும், பாதுகாப்பையும், எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பையும் தரும்.. மோகன் நாயர்ன்னு ஒருத்தர்.. தொழில் நஷ்டம், கடன் கட்டாமல் வீடு ஜப்தியாகும் நிலை, குடும்பத்தோடு தவறான முடிவு எடுக்க ரெடியா இருந்தாரு.. ஒரே ஒரு நரபலி.. அடுத்த ரெண்டு வாரத்துல 17 கோடி லாட்டரி விழுந்துச்சு.." என்று அவன் சொன்னான்.

பகவால் சிங், 68 வயது முதியவர். அவரது மனைவி லைலா, 59. இருவரும் நம்பிக்கை இழந்திருந்தனர். கடன், வியாபார இழப்பு, குடும்ப பிரச்சினைகள்... எல்லாம் அவர்களை உடைத்திருந்தன. 

ஷாஃபியின் வார்த்தைகள் அவர்களுக்கு ஒரு கடைசி நம்பிக்கையாகத் தோன்றின. "இது கடவுளின் வழி. இது உங்கள் கர்மாவை சுத்தப்படுத்தும்" என்று முகமது ஷாஃபி திரும்பத் திரும்பச் சொன்னான்.

முதல் பலி – ஜூன் 2022.

ரோஸ்லின் என்ற 49 வயது பெண். காலடி அருகே வசித்தவள். லாட்டரி டிக்கெட் விற்று வாழ்ந்தவள். தனியாக இருந்தவள். ஷாஃபி அவளை ஏமாற்றி, "நல்ல வேலை இருக்கு, பணம் வரும்" என்று சொல்லி அழைத்து வந்தான். பகவால் சிங் வீட்டுக்கு கொண்டு வந்தான். அங்கு... கொடூரம் தொடங்கியது.

அவர்கள் அவளை சித்திரவதை செய்தனர். கழுத்தை நெரித்து கொலை செய்தனர். உடலை துண்டு துண்டாக வெட்டினர். அவளுடைய தனியிருப்பு உள்ளிட்ட சில பாகங்களை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்பட்டது – செல்வம் வர வேண்டும் என்பதற்காக. மீதியை வீட்டு முற்றத்தில் புதைத்தனர்.

இரண்டாவது பலி – செப்டம்பர் 2022.

பத்மா, 52 வயது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். கொச்சியில் லாட்டரி விற்றவள். ஷாஃபி அவளை ₹15,000 கொடுப்பதாகவும், ஒரு இரவு மட்டும் என்னுடன் உல்லாசமாக இருந்தால் போதும் என ஏமாற்றி அழைத்தான். அதே வீட்டுக்கு. அதே கொடூரம். அதே முறையில் கொலை. உடல் துண்டாடப்பட்டு புதைக்கப்பட்டது.

அக்டோபர் 2022 வந்தது. பத்மா காணாமல் போனதால் போலீஸ் விசாரணை தொடங்கியது. சிசிடிவி, மொபைல் லொகேஷன்... எல்லாம் ஷாஃபியை நோக்கி விரல் காட்டின. அவனிடம் விசாரித்தபோது, அவன் உடைந்தான். "எல்லாம் பகவால் சிங் வீட்டில் நடந்தது" என்று சொன்னான்.

அக்டோபர் 11 அன்று போலீஸ் அந்த வீட்டை சுற்றி வளைத்தது. முற்றத்தில் தோண்டியபோது... மனித உடல் பாகங்கள் வெளியே வந்தன. இரண்டு பெண்களின் எலும்புகள், தலை முடி, துண்டுகள்... கிராமமே அதிர்ந்தது. மக்கள் கண்ணீரோடு நின்றனர். "இது எப்படி சாத்தியம்? இங்கேயா இது நடந்தது?" என்று கேட்டனர்.

மூவரும் கைது செய்யப்பட்டனர் – ஷாஃபி, பகவால் சிங், லைலா. அவர்கள் "இது நரபலி... செல்வத்துக்காக... பாவ விமோசனத்துக்காக" என்று ஒப்புக்கொண்டனர். ஆனால் உண்மையில் அது கொள்ளை, பேராசை, மூடநம்பிக்கை ஆகியவற்றின் கொடூர கலவை.

கோர்ட்டில் அவர்கள் பல முறை ஜாமின் கேட்டனர். "எங்களை ஊடகங்கள் காட்டுகின்றன... எங்கள் கண்ணியம் போய்விட்டது" என்று கதறினர். ஆனால் கோர்ட் தள்ளுபடி செய்தது. "இது மனித மனதை உலுக்கும் கொடூரம். விசாரணை தொடரட்டும்" என்றது.

2026 ஜனவரி வரை... வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. விசாரணை நீண்டு கொண்டிருக்கிறது. பகவால் சிங் வீடு இப்போது பேய் வீடு போல காட்சியளிக்கிறது – செடிகள் மண்டி, பழைய நினைவுகளை மூடி மறைத்திருக்கின்றன.

இலந்தூர் என்ற சிறிய கிராமம் இன்றும் அமைதியாக இருக்கிறது. ஆனால் அந்த அமைதியில் ஒரு நடுக்கம் இருக்கிறது. மனிதர்களின் இருள் எவ்வளவு ஆழமானது என்பதை நினைவூட்டும் ஒரு நடுக்கம்.

இது ஒரு கதை அல்ல... கடந்த 2022-ம் ஆண்டு நடந்த நிஜம். ஆனால் இந்த நிஜம், எல்லா கதைகளையும் விட அதிகம் பயமுறுத்துகிறது. ஏனெனில் இது நம்பிக்கையின் பெயரால் நடந்த கொடூரம்.

Summary in English : In Elanthoor, Kerala, three individuals were involved in a case where two women disappeared and their remains were later found buried at a residence. The accused, motivated by beliefs in rituals for wealth and protection, faced police investigation and court proceedings. The High Court upheld police custody while allowing limited legal meetings.