பெங்களூரு, ஏப்ரல் 27 : நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில், ஒரு சாதாரண குடும்பப் பெண்ணின் வாழ்க்கை நான்கு நாட்களில் முற்றிலும் தலைகீழாக மாறிய சம்பவம் ஒட்டுமொத்த கர்நாடகாவையும், இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரமேஷ் (43) என்பவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பிரியா (39). இரு குழந்தைகளுக்கு தாய். காலையில் கணவன் வேலைக்குச் சென்ற பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் பிரியா, நேரத்தை போக்க சமூக வலைதளங்களில் உலாவத் தொடங்கினார். அப்படித்தான் அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (26) என்னும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அவர்கள் பேசியிருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கிவிட்டதாக உணர்ந்தனர். “ஒரு நாள் சுற்றுலா செல்வோம்” என்று முடிவெடுத்து, விஜய் தன் நண்பனின் காரை வாங்கிக்கொண்டு பிரியாவை அழைத்துச் சென்றார்.
அருகிலுள்ள ஒரு சுற்றுலா தளத்துக்கு சென்ற அவர்கள், அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். சில மணி நேரங்கள் உல்லாசமாகக் கழித்தனர்.
மீண்டும் வீட்டுக்குத் திரும்பலாம் என்று விஜய் சொன்னபோது, பிரியா அதை ஏற்க மறுத்தார். “ இப்போ மணி என்ன? 11 தான் ஆகுது. வந்து ரெண்டு மணி நேரம் தான் ஆகுது, என் குழந்தைகள் மாலை 5 மணிக்கு தான் திரும்புவார்கள்.. இதுக்கு தான் இவ்வளவு தூரம் என்னை அழைத்து வந்தாயா? இன்னும் நீண்ட நேரம் என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும்.உன் பவர் இவ்வளவுதானா?” என்று கேட்டு, அவரது ஆண்மையை கேலி செய்தார். வரும் வழியில் வேறு இடத்தில் நிறுத்தி மீண்டும் உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் கூறினார்.
இதனால் கடுப்பான விஜய், பிரியாவை கடுமையாகத் தாக்கினார். மயக்கமடைந்த பிரியா, சிறிது நேரத்தில் மூச்சு நின்று இறந்துவிட்டார். தன் செயலின் கொடூரத்தை உணர்ந்த விஜய், அருகில் இருந்த தென்னைத் தோப்புப் புதரில் பிரியாவின் உடலை வீசிவிட்டு, அவரது மொபைல் போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
வீட்டில் மனைவியை காணாத ரமேஷ், உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார். நான்கு நாட்கள் கழித்து, சுடலாம் ஹல்லி என்ற பகுதி அருகே உள்ள தென்னைத் தோப்பில் பணிக்காக வந்த விவசாயத் தொழிலாளர்கள் அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்டனர்.
நாய்கள் கூட்டம் ஒன்று ஒரு உடலை குதறிக் கொண்டிருந்தது. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முழு முகமும் சிதைந்த நிலையில் இருந்த உடலை மீட்ட போலீசார், அணிந்திருந்த தங்க நகைகளை (செயின் மற்றும் மோதிரங்கள்) வைத்து அடையாளம் காண முயன்றனர்.
அருகில் உள்ள காவல் நிலையங்களில் பெண் காணாமல் போன புகார்களை சரிபார்த்தபோது ரமேஷின் புகார் ஒத்துப்போனது. ரமேஷ் அழைக்கப்பட்டு, நகைகள் மற்றும் ஆடைகளைப் பார்த்து தன் மனைவிதான் என உறுதிப்படுத்தினார்.
போலீசார் பிரியாவின் மொபைல் ஹிஸ்டரியை ஆராய்ந்தபோது, விஜய் என்ற இளைஞரின் எண் கிடைத்தது. அவரை விசாரித்தபோது, முழு உண்மையும் வெளியானது. விஜய் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பெங்களூரு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளப் பழக்கங்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டும் வகையில் இந்தக் கொடூரம் அமைந்துள்ளது.
குழந்தைகளை தாயின்றி விட்டுச் சென்ற பிரியாவின் குடும்பம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
Summary in English : A woman from Bengaluru connected with a man through social media. After four days of chatting, they went on a day trip together. Following a disagreement during the return journey, she passed away. Her body was later found in a remote area after several days. Police investigation traced the man through her phone records.
