கழிவறையில் போதையில் பொட்டு துணி இல்லாமல் சீரியல் நடிகை செய்த அசிங்கம்! லேடி பவுன்சர் கூறிய பகீர் தகவல்கள்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலில் லேடி பவுன்சராக பணியாற்றும் ஒரு பெண், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் சந்தித்த மிக மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது வேலையை மிகவும் நேசிப்பதாகக் கூறினாலும், சின்னத்திரை நடிகைகளின் உண்மையான முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்களை ரோல் மாடலாகக் கருதக் கூடாது என்றும் எச்சரித்தார்.

“இந்த லேடி பவுன்சர் வேலையை நான் மிகவும் நேசித்து செய்கிறேன். காலை மாலை என இரண்டு நேரமும் உடற்பயிற்சி செய்வோம். எங்களுக்கு என்ன உணவு கொடுக்கப்படுகிறதோ அதை மட்டுமே சாப்பிட வேண்டும். விரும்பியதை சாப்பிட முடியாது.

உடல் வலுவாக இருக்கும் வரைதான் இந்த வேலையில் நீடிக்க முடியும்” என்று தனது வேலை வாழ்க்கையை அவர் விவரித்தார்.

ஆனால், இந்த வேலையில் பல சங்கடங்களை அனுபவித்திருப்பதாகவும், சின்னத்திரையில் பார்த்து ரசித்த நடிகைகள் நேரில் எப்படி மோசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்த்து நொந்து போய்விட்டதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, இளம் வயதில் பல சீரியல்களில் பார்த்து ரசித்த ஒரு முன்னணி சீரியல் நடிகையின் (வயது சுமார் 40) நடவடிக்கையை அவர் விவரித்தபோது அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாயின.

பொதுவாக பப் உள்ளே நுழையும் நடிகைகள் எந்த போதைப் பொருட்களையும் கொண்டு வரக்கூடாது என்ற விதி இருந்தாலும், சிலர் அதை மீறி மறைத்து எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார்.

அந்த நடிகை மதுவோ, புகையோ, வேறு எந்த கெட்ட பழக்கமோ இல்லாதவர் என்று அவர் நினைத்திருந்த நிலையில், ஒரு நாள் பயங்கர போதையில் நிற்க முடியாத அளவுக்கு இருந்தார்.

அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு கண்ணாடிகளை உடைத்து வாந்தி எடுத்தார். பின்னர் தனது உடைகளை அனைத்தையும் களைந்து, அங்கேயே துவைக்கத் தொடங்கினார்.

“என்ன செய்கிறீர்கள்? உங்களிடம் வேறு ஆடை இருக்கிறதா? துணைக்கு யாரையாவது அழைக்கட்டுமா?” என்று கேட்டபோது, “யாரும் வேண்டாம், நானே பார்த்துக்கொள்கிறேன்... நீயும் என்னை பாத்துக்கோ.. என் உடம்பு எப்படி இருக்கு..” என்று கூறி, உடம்பில் ஒரு துணி கூட இல்லாமல் ஆடைகளை துவைத்துக்கொண்டிருந்தார்.

எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. பின்னர் அவரது நெருங்கிய தோழியான மற்றொரு நடிகையை அழைத்து வந்து காட்டியபோது, அந்த நடிகை தனது தோழியின் நிலையைப் பொருட்படுத்தாமல், தன்னை (பவுன்சரை) கட்டிப்பிடித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்தார். இறுதியில் இரு நடிகைகளும் மயங்கி விழுந்தனர். அதன் பிறகு, அவர்கள் சுயநினைவு திரும்பும் வரை அந்த கழிவறையை பூட்டி, அவர்களுக்கு வேறு ஆடையை கொண்டு வந்து அணிய வைத்து பாதுகாத்தேன்.

“இவர்கள் எல்லாம் ஏதோ மன வியாதி பிடித்தவர்கள் போல நடந்துகொள்கிறார்கள். இவர்களை நாம் பாதுகாக்க வேண்டுமா? என்றெல்லாம் தோன்றும். ஆனால், இது தான் நம்முடைய வேலை என தெரிந்து அமைதியாகிவிடுவோம்.

பெரும்பாலான நடிகைகள் பப்புக்கு வரும்போது தங்களை மறந்து மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களைத்தான் சீரியலில் ஹீரோயினாக நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று அதிர்ச்சியுடன் கூறினார்.

அதே நேரத்தில், சில நடிகைகள் மட்டும் இந்த கலாச்சாரத்தில் சிக்காமல், குடும்பம், குழந்தை என நிரந்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகவும், ஆனால், பலர் சிறிய சிறிய விஷயங்களுக்காக தங்கள் எதிர்காலத்தை அழித்துக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மூத்த நடிகைகளும் இதில் அடக்கம் என்றார்.

மேலும், அவர்கள் ஒரு இரவு செலவு செய்யும் பில் தொகை கண்ணை கட்டும் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், ஒரு கார்டை மட்டும் எடுத்து செலவு செய்துவிட்டு கிளம்புவதாகவும், மாதம் முழுதும் சம்பாதிக்கும் பணத்தை விட ஒரு நாள் இரவு செலவு அதிகமாக இருப்பது எப்படி என்று யாருக்கும் புரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, “சீரியல் சினிமாவில் பார்க்கும் நடிகைகள் எல்லாம் நிஜத்தில் மன வியாதி பிடித்தவர்கள் போல மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவர்களை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார் இந்த லேடி பவுன்சர்.

இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : A female bouncer at a star hotel on Chennai's East Coast Road shared in a YouTube interview that she enjoys her job and follows strict fitness and diet routines. She expressed disappointment with the conduct of some television actresses inside the club, their high spending, and advised viewers not to consider them as role models.