Posts

Showing posts with the label Chennai hotel

கழிவறையில் போதையில் பொட்டு துணி இல்லாமல் சீரியல் நடிகை செய்த அசிங்கம்! லேடி பவுன்சர் கூறிய பகீர் தகவல்கள்!

Image
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலில் லேடி பவுன்சராக பணியாற்றும் ஒரு பெண், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் சந்தித்த மிக மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் தனது வேலையை மிகவும் நேசிப்பதாகக் கூறினாலும், சின்னத்திரை நடிகைகளின் உண்மையான முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்களை ரோல் மாடலாகக் கருதக் கூடாது என்றும் எச்சரித்தார். “இந்த லேடி பவுன்சர் வேலையை நான் மிகவும் நேசித்து செய்கிறேன். காலை மாலை என இரண்டு நேரமும் உடற்பயிற்சி செய்வோம். எங்களுக்கு என்ன உணவு கொடுக்கப்படுகிறதோ அதை மட்டுமே சாப்பிட வேண்டும். விரும்பியதை சாப்பிட முடியாது. உடல் வலுவாக இருக்கும் வரைதான் இந்த வேலையில் நீடிக்க முடியும்” என்று தனது வேலை வாழ்க்கையை அவர் விவரித்தார். ஆனால், இந்த வேலையில் பல சங்கடங்களை அனுபவித்திருப்பதாகவும், சின்னத்திரையில் பார்த்து ரசித்த நடிகைகள் நேரில் எப்படி மோசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்த்து நொந்து போய்விட்டதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, இளம் வயதில் பல சீரியல்களில் பார்த்து ரசித்த ஒரு முன்னணி சீரியல் நடிகை...