மும்பை : நகரின் பிரபலமான பகுதிகளான மரினா டிரைவ், பாந்த்ரா, அண்ட் ஜுஹு போன்ற இடங்களில் நடந்து செல்லும் இளம் பெண்களிடம் துணிச்சலான கேள்விகளை எழுப்பி வரும் யூடியூபர் ஒருவரின் சமீபத்திய வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“பெண்கள் ஆபாச படங்கள் பார்க்கிறார்களா? அப்படி பார்க்கும்போது என்ன செய்வீர்கள்?” எனும் கேள்விக்கு, பல இளம் பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி தங்கள் அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான வியூக்களைப் பெற்று வருகிறது.

பல்வேறு வயதைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இந்த பேட்டியில் பங்கேற்றனர். அவர்களின் பதில்கள் மிகவும் தனித்துவமானவையாகவும், நேர்மையானவையாகவும் இருந்தன. சில முக்கிய பதில்கள் வருமாறு:
ஒரு 22 வயது கல்லூரி மாணவி, “ஆம், அவ்வப்போது பார்ப்பேன். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நாட்களில் அந்த படங்களைப் பார்த்து, அமைதியாக படுத்தபடியே ரிலாக்ஸ் ஆவேன். அது என் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது” என்றார்.

மற்றொரு 25 வயது வேலை செய்யும் பெண், “நான் எனக்கு பிடித்த சாக்லேட் அல்லது ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடியே பார்ப்பேன். அது இரட்டிப்பு இன்பத்தைத் தரும். ஒரு சிறிய ட்ரீட் போல இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
ஒரு 24 வயது இளம்பெண் நேரடியாக, “தனிமையில் இருக்கும்போது அந்த மாதிரியான படங்களை பார்ப்பேன். அப்போது, சுய இன்** செய்துகொள்வேன். அது இயல்பான உடல் தேவை என்று நினைக்கிறேன். அதனால், இதை வெளியில் சொல்வதில் எனக்கு கூச்சமே இல்லை” என்று தைரியமாகப் பதிலளித்தார்.

வேறொரு பெண், “நான் இசை கேட்டபடியே பார்ப்பேன். லேசான மெல்லிசை ஒலிக்க, அந்த படங்களை ரசிப்பேன். அது எனக்கு முழு ரிலாக்சேஷனைக் கொடுக்கும்” என்றார்.
ஒரு 28 வயது திருமணமான இளம் பெண், “கணவருடன் சேர்ந்து சில சமயம் பார்ப்போம். அது எங்களுக்கு இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. எங்கள் ஆசைகளை ஒருவருக்கொருவர் வெட்கமில்லாமல் பகிர்ந்துகொள்வோம்” என்று கூறினார்.

மற்றொரு பெண், “நான் யோகா செய்தபடியோ அல்லது லேசான உடற்பயிற்சி செய்தபடியோ பார்ப்பேன். அது உடலுக்கும் மனதுக்கும் ஒருவித புத்துணர்ச்சியை கொடுக்கும் சில நாட்களில் தொடர்ந்து மூன்று மணி நேரம் கூட அந்த படங்களை பார்த்தபடி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்துள்ளேன். இது எனக்கு ஒரு புது உலகம் தோன்றியது போன்ற அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.
சில பெண்கள், “நண்பர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டே பார்ப்போம். அப்போது சிரிப்பும், கலகலப்பும் அதிகமாக இருக்கும். அது ஒரு வகையான பொழுதுபோக்கு” என்றனர்.

இன்னும் சிலர், “புத்தகம் படித்தபடியே அல்லது ஜர்னல் எழுதிக்கொண்டே பார்ப்பேன். அது என் மனதை முழுமையாக ஈடுபடுத்தும்” என்றும், “சில நாட்களில் வெறுமனே படுத்து கண்களை மூடிக்கொண்டு அவர்களை பேசுவதையும், முனகுவதையும் ஆடியோவாக கேட்டபடியே இருப்பேன். காட்சிகளை கற்பனையில் உருவாக்கிக்கொள்வேன். அது நம்முடைய சோக எண்ணங்களை நம்மிடம் இருந்து தூரமாக வைக்கும்” என்றும் பதிலளித்தனர்.
ஒரு பெண் நகைச்சுவையுடன், “நான் அந்த படங்களைப் பார்க்கும்போது என் பூனையைத் தடவிக்கொண்டே இருப்பேன். அது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும், ஆம் நீங்க நினைக்கும் பூனை தான்” என்று சொல்லி அங்கிருந்த எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “இளம் பெண்கள் இவ்வளவு திறந்த மனதுடன் பேசுவது அருமை. சமூகத்தில் பாலியல் பற்றிய விவாதங்கள் இன்னும் அதிகம் வர வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் இதை பெண்களின் அதிகாரம்பெறுதலாகவும் (empowerment) பாராட்டினர்.

யூடியூபர் தனது சேனலில் இதுபோன்ற தெரு பேட்டிகளை தொடர்ந்து வெளியிடுவதாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் தனிப்பட்ட விஷயங்களை அவர்களே நம்பிக்கையுடன் பகிர்வது, சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பலர் நம்புகின்றனர்.
Summary in English : A YouTuber in Mumbai interviewed young women on the streets about their habit of watching certain private videos. The women openly shared their personal routines such as relaxing quietly, enjoying favourite snacks, listening to music, doing light exercises, or spending calm moments. The video received wide attention for their honest responses.