பெண்கள் ஆபாச படங்களை பார்ப்பீர்களா? அப்போது என்ன செய்வீர்கள்? இளம்பெண்கள் கொடுத்த அதிர்ச்சி பதில்கள்!
மும்பை : நகரின் பிரபலமான பகுதிகளான மரினா டிரைவ், பாந்த்ரா, அண்ட் ஜுஹு போன்ற இடங்களில் நடந்து செல்லும் இளம் பெண்களிடம் துணிச்சலான கேள்விகளை எழுப்பி வரும் யூடியூபர் ஒருவரின் சமீபத்திய வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “பெண்கள் ஆபாச படங்கள் பார்க்கிறார்களா? அப்படி பார்க்கும்போது என்ன செய்வீர்கள்?” எனும் கேள்விக்கு, பல இளம் பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி தங்கள் அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான வியூக்களைப் பெற்று வருகிறது. பல்வேறு வயதைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இந்த பேட்டியில் பங்கேற்றனர். அவர்களின் பதில்கள் மிகவும் தனித்துவமானவையாகவும், நேர்மையானவையாகவும் இருந்தன. சில முக்கிய பதில்கள் வருமாறு: ஒரு 22 வயது கல்லூரி மாணவி, “ஆம், அவ்வப்போது பார்ப்பேன். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நாட்களில் அந்த படங்களைப் பார்த்து, அமைதியாக படுத்தபடியே ரிலாக்ஸ் ஆவேன். அது என் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது” என்றார். மற்றொரு 25 வயது வேலை செய்யும் பெண், “நான் எனக்கு பிடித்த சாக்லேட் அல்லது ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடியே பார்ப்பேன். அத...