கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஒரு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான் அரவிந்த். வயது 20. அமைதியான, புத்திசாலி மாணவன். அவனுக்கு ஒரே ஒரு குறை – அவன் தன் கல்லூரி வாழ்க்கையை இரு உலகங்களாகப் பிரித்து வைத்திருந்தான்.
ஒரு குளிர்ந்த காலை வேளையில், கல்லூரி விடுதியின் அறையில் அவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டான். உடல் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே பெற்றோர்கள் காவல்துறையிடம் ஓடினார்கள். “எங்கள் மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை… ஏதோ சந்தேகம் இருக்கிறது. விசாரியுங்கள்!” என்று கண்ணீருடன் கெஞ்சினார்கள்.

காவல்துறை முதலில் அரவிந்தின் நெருங்கிய நண்பர்களை அழைத்து விசாரித்தது. பிறகு அவனது செல்போனை ஆராய்ந்தது. அப்போதுதான் அதிர்ச்சி தொடங்கியது.
அரவிந்தின் செல்போன் பதிவுகளில் இரு பெயர்கள் தொடர்ந்து தெரிந்தன – பிரியா மேடம் மற்றும் அஞ்சலி மேடம். இருவரும் அதே கல்லூரியில் வேலை பார்த்த ஆசிரியைகள். இரவு 10 மணிக்கு தொடங்கி 11:30, சில நாட்களில் நள்ளிரவு வரை நீண்ட தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு நாளும்.
வாட்ஸ்அப் சாட்களைத் திறந்தபோது போலீசாருக்கு மூச்சு நின்றது.
அரவிந்த், பிரியா மேடத்துடன் உடல் உறவில் இருந்திருக்கிறான். பிரியாவுக்கு திருமணமாகி, மூன்று மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்திருந்தது. அதே நேரத்தில் அஞ்சலி மேடத்துடனும் அவன் தகாத உறவில் இருந்திருக்கிறான். அஞ்சலிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆனால் அதிர்ச்சியின் உச்சம் வேறு.
பிரியாவுக்கும் அஞ்சலிக்கும் ஒருவரைப் பற்றி மற்றவருக்குத் தெரியாது! இருவரும் தங்களை மட்டுமே அரவிந்த் நேசிப்பதாக, தங்களுடன் மட்டுமே உறவு வைத்திருப்பதாக நம்பினார்கள். ஒரு நாள் உண்மை வெளியானபோது, இரு பெண்களும் கோபத்தில் கொந்தளித்தனர். அரவிந்தை திட்டி, அவமானப்படுத்தினர்.
ஆனால் அந்தக் கோபம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால், ஒரு கட்டத்தில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். “நீ எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த வேண்டும்” என்று அரவிந்திடம் பேசினர். அதன் பிறகு பிரியா ஒரு ஆபாச ஆடியோ அனுப்பினாள்:
“அரவிந்த்…எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது..நான் என் மார்பிலிருந்து உனக்கு பா** கொடுக்கிறேன். … வா, குடி…”
அந்த ஆடியோக்கள் அரவிந்தின் சில நண்பர்களிடம் சென்று சேர்ந்தன. அவை சக மாணவர்களிடையே வேகமாகப் பரவின.
கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சியடைந்து, இரு ஆசிரியைகளையும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கியது.
ஆனால் அந்த நீக்கம் அவர்களைத் தடுக்கவில்லை.
நீக்கப்பட்ட பிறகும் அஞ்சலி அரவிந்தை விடவில்லை. அரவிந்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அதன் மூலம் கர்ப்பமானாள். இதனால், “நீ என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்முடைய அந்தரங்க வீடியோக்களையும் புகைப்படங்களையும் உன் பெற்றோரிடம் அனுப்பி விடுவேன், என் குழந்தைக்கு நீ தான் அப்பா..” என்று மிரட்டினாள். ஒரு கட்டத்தில், பிரியாவும் அவளுக்கு ஆதரவாக இருந்தாள்.
அரவிந்த் பயத்தில் நடுங்கினான். வீட்டில் சொல்ல முடியாது. நண்பர்களிடம் சொல்ல முடியாது. கல்லூரியில் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். அவனால் தாங்க முடியவில்லை.
ஒரு இரவு, அவன் தன் அறையில் தூக்கில் தொங்கினான்.
விசாரணை முடிவில் காவல்துறை உறுதி செய்தது:“இது தற்கொலைதான். ஆனால் அதற்கு முழுக் காரணம் இரு ஆசிரியைகளின் தொடர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல்தான்.”
இன்றும் கொல்கத்தா கல்லூரியின் அந்த விடுதி அறையில் அரவிந்தின் நினைவு தொங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு 20 வயது இளைஞனின் உயிரைப் பறித்த இரு “ஆசிரியைகளின்” இரகசிய உறவு… இன்னும் பலருக்கு பாடமாக இருக்கிறது. ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் அஞ்சலி, பிறந்து 11 மாதமே ஆன கைக்குழந்தையின் தாய் பிரியா இருவரும் தற்போது சிறையில்..
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல.. கருவில் இருக்கும் போதே தன் தந்தையை இழந்து நிற்கிறது அரவிந்த்,அஞ்சலியின் குழந்தை.. இதனை பொறுக்க முடியாமல் அரவிந்தின் பெற்றோர் அஞ்சலியை தங்களுடைய சொந்த ஜாமீனில் எடுத்து தங்கள் மகனின் குழந்தையை பெற்றெடுக்க முயற்சி செய்து கொண்டிருகின்றனர் என்பது சோகம்.
Summary in English : In Kolkata, a 20-year-old second-year college student was found dead in his hostel room. Police discovered frequent late-night calls and messages between him and two female lecturers from his college.
The women had personal relationships with the student, unaware of each other at first. After the truth emerged, conflicts arose. The lecturers were later removed from service but continued to pressure him with demands and threats, leading to the tragic outcome.
