Posts

Showing posts with the label lecturers

“என் மார்பில் இருந்து உனக்கு பா** கொடுக்கிறேன்..” மாணவன் மரணம்! சிக்கிய ஆசிரியைகள் பேசிய கண்றாவி ஆடியோ!

Image
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஒரு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான் அரவிந்த். வயது 20. அமைதியான, புத்திசாலி மாணவன். அவனுக்கு ஒரே ஒரு குறை – அவன் தன் கல்லூரி வாழ்க்கையை இரு உலகங்களாகப் பிரித்து வைத்திருந்தான். ஒரு குளிர்ந்த காலை வேளையில், கல்லூரி விடுதியின் அறையில் அவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டான். உடல் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே பெற்றோர்கள் காவல்துறையிடம் ஓடினார்கள். “எங்கள் மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை… ஏதோ சந்தேகம் இருக்கிறது. விசாரியுங்கள்!” என்று கண்ணீருடன் கெஞ்சினார்கள். காவல்துறை முதலில் அரவிந்தின் நெருங்கிய நண்பர்களை அழைத்து விசாரித்தது. பிறகு அவனது செல்போனை ஆராய்ந்தது. அப்போதுதான் அதிர்ச்சி தொடங்கியது. அரவிந்தின் செல்போன் பதிவுகளில் இரு பெயர்கள் தொடர்ந்து தெரிந்தன – பிரியா மேடம் மற்றும் அஞ்சலி மேடம். இருவரும் அதே கல்லூரியில் வேலை பார்த்த ஆசிரியைகள். இரவு 10 மணிக்கு தொடங்கி 11:30, சில நாட்களில் நள்ளிரவு வரை நீண்ட தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு நாளும். வாட்ஸ்அப் சாட்களைத் திறந்தபோது போலீசாருக்கு மூச்சு நின்றது. அரவிந்த், பிரியா மேடத்துடன் உடல் உறவில்...