ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள மான்சரோவர் காலனியில் ராஜேஷ் சிங் (28) - சுனிதா(23) தம்பதியர் வாழ்ந்து வந்தனர். ராஜேஷ் ஒரு தனியார் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டாகப் பணியாற்றினார்.
சுனிதா வீட்டை நிர்வகித்து, சிறு தொழில் செய்ய முயற்சி செய்து வந்தாள். இரண்டு சிறு குழந்தைகளுடன் அவர்களின் வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது.ஆனால் கடந்த ஒரு வருடமாக பண நெருக்கடி அவர்களை வாட்டியது.

குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள் என எல்லாம் குவிந்தன. ராஜேஷின் சம்பளம் மட்டும் போதவில்லை. அப்போதுதான் உள்ளூர் செல்வாக்கு மிக்க 59 வயதான வியாபாரி மகேந்திர சிங் அவர்களின் பெயர் காதில் விழுந்தது.
மகேந்திர் ஆரம்பத்தில் உதவுவதாகச் சொன்னார். ஆனால், சுனிதாவின் அழகான முகம், வாட்ட சாட்டமான தோற்றம் அவரை மயக்கியது. சுனிதாவை தனியாக அழைத்து பேசினார்.
“உனக்கு 50 லட்சம் ரூபாய் தருகிறேன். குடும்பத்தைக் காப்பாற்றிக்கோ. ஆனால், எனக்கு உதவியாக இரண்டு வருடம் என் வீட்டில் இருக்கணும், நான் என்ன கேட்கிறேன் என புரிகிறதா” என்று கூறினார்.
சுனிதா முதலில் கடுமையாக மறுத்தாள். ஆனால் குழந்தைகளின் எதிர்காலம், வீட்டில் வரும் அழுத்தம், கணவன் தெரிந்தால் ஏற்படும் பிரச்சனை என்று நினைத்து மனம் உடைந்தாள்.
இறுதியில் பணத்தை வாங்கினாள். 500 ரூபாய் கட்டுக்கள் அடங்கிய பையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றால். அதைத் தன் கணவனிடம் “என் அம்மா வீட்டிலிருந்து கிடைத்தது, நிலத்தை விற்பனை செய்ததில் எனக்கு கிடைத்த பங்கு” என்று பொய் சொன்னாள்.
பணத்தை வீட்டுச் செலவுகளுக்கும், சிறு கடன்களை அடைப்பதற்கும் பயன்படுத்தினாள்.மகேந்திர் அந்தப் பணத்தை “கடன்” என்று கருதவில்லை. அது தன் “முதலீடு” என்றும், அதிலிருந்து ஒரு ரூபாய் பணத்தை கூட திருப்தி தர வேண்டாம்.
அதற்கு மாறாக, சுனிதா தன் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், சுனிதா பணத்தை வாங்கிய பிறகு, ஒரு மாதம் மகேந்திரின் ஆசையை நிறைவேற்றினாள். ஆனால், அதற்கடுத்த நாட்களில் அவரது வீட்டுக்கு வர மறுத்துவிட்டு, அவரைத் தவிர்க்கத் தொடங்கினாள்.
இதனால் மகேந்திர் கோபம் கொண்டார். அவர் தன் நம்பிக்கைக்குரிய இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து, ராஜேஷ் வீட்டில் இல்லாத சமயங்களில் வீட்டிற்கு வந்து சுனிதாவை மிரட்டத் தொடங்கினார்.
பணத்தைத் திருப்பித் தரணும். இல்லைன்னா உன் கணவனுக்கே எல்லாம் சொல்லிடுவேன் என சுனிதாவின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்களை காட்டி மிரட்டினார்.
பயந்துபோன சுனிதா அழுதாள். ஒழுங்கா உன்னோட மேலாடையை கழட்டு. மகேந்தரின் கோபமான வார்த்தைகள் சுனிதாவை உடைத்தன. அவர்கள் சொன்னதை கேட்டு நடந்தால்.
ராஜேஷ் அன்று அலுவலகத்தில் வேலை சீக்கிரம் முடிந்து வீடு திரும்பினார். வீட்டு முன் கதவு சற்று திறந்திருந்தது. உள்ளே இருந்து அழுகை மற்றும் குரல் சத்தம் கேட்டது. அவர் உள்ளே நுழைந்தார்.அவர் கண்ட காட்சி அவரது உலகத்தையே நொறுக்கியது.
அங்கு அவரது மனைவி சுனிதா, மேலாடை அணியாமல், தன் அழகை கைகளால் மட்டும் தன் மேல் உடலை மறைத்துக்கொண்டு, பயத்துடனும் அவமானத்துடனும் நின்றிருந்தாள். அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள் தரையைப் பார்த்தபடி நடுங்கினாள்.அவளைச் சுற்றி மகேந்திர் மற்றும் அவனது இரண்டு கூட்டாளிகள் நின்றிருந்தனர்.
ஒருவர் கதவை உள்ளே இருந்து மூடியிருந்தார். மகேந்திர் கையில் ஒரு கத்தியுடன் இருந்தார்.“சுனிதா! என்ன இதெல்லாம்..” ராஜேஷ் அதிர்ச்சியுடன் கத்தினார்.மகேந்திர் திரும்பிப் பார்த்து குளிர்ந்த சிரிப்புடன் சொன்னார், “வாடா ராஜேஷ். உன் மனைவி எப்படி இருக்கிறாள் பார். இதுதான், நிலத்தை விற்ற 50 லட்சம் பணத்தின் உண்மை.”ராஜேஷ் முன்னேற முயன்றார்.
ஆனால் கூட்டாளிகள் அவனைப் பிடித்து, ஒரு நாற்காலியில் கட்டிவிட்டனர். சுனிதா அழுதபடி, “மன்னிச்சுடுங்க. நான் செய்த தவறு இது. குழந்தைகளுக்காக... வீட்டு நிலைமைக்காக...” என்று தொண்டை அடைத்தாள்.மகேந்திர் தொடர்ந்தார்: “உன் மனைவி என்னிடம் வந்து 50 லட்சம் கேட்டாள். நான் கொடுத்தேன்.
அதற்கு ஈடாக அவள் என்னுடன் இருக்க சம்மதித்தாள். பணத்தை வாங்கிய பிறகு என்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டாள். இப்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடு. இல்லையென்றால் உன் கண் முன்னாடியே அவளுக்கு என்ன நடக்கும் என்று பார்.”ராஜேஷ் அதிர்ச்சியில் உறைந்து போனார். தன் மனைவி தன்னிடம் பொய் சொல்லி, இந்தப் பணத்தை வாங்கியிருக்கிறாள் என்ற உண்மை அவனை உலுக்கியது.
அந்த 50 லட்சம் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் என்று நினைத்த அவர், இப்போது அதன் பின்னால் இருந்த பயங்கரமான உண்மையை அறிந்தார்.மகேந்திர் தன் ஆட்களிடம் சுனிதாவை மேலும் அச்சுறுத்தச் சொன்னார். அவள் மேலாடை முழுவதும் அகற்றும்படி கட்டளையிட்டார். சுனிதா அழுதபடி மறுத்தாள்.
அப்போது வெளியில் இருந்து அண்டை வீட்டுக்காரர் சத்தம் கேட்டு, உடனடியாக போலீஸை அழைத்தார்.சில நிமிடங்களில் போலீஸ் வந்து சேர்ந்தது. மகேந்திர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். சுனிதா மற்றும் ராஜேஷ் மீட்கப்பட்டனர்.
சுனிதாவுக்கு உடனடி மருத்துவ உதவி செய்யப்பட்டது.விசாரணையில் மகேந்திர் பல பெண்களை இதே போல் மிரட்டி, பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. அவர் சட்ட விரோதமான வியாபாரங்கள் மற்றும் கருப்பு பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்.
சுனிதா வாங்கிய 50 லட்சம் அவரது கருப்பு பணத்தின் ஒரு பகுதி என்றும், அவர் அதைப் பெண்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான “முதலீடு”யாகப் பயன்படுத்தி வந்தார் என்றும் போலீஸ் கண்டுபிடித்தது.
மேலும், அதே பகுதியில் மேலும் நான்கு பெண்களிடம் பணம் கொடுத்துஅவர்களை தன்னுடைய பாலியல் தேவைக்கு பயன்படுத்தி வந்தததும், அந்த பெண்களில் ஒருவர் தான் சுனிதாவை மூளைச்சலவை செய்துமகேந்திரிடம் சிக்க வைத்ததும் தெரிய வந்தது. கிட்டத்தட்ட 70 பெண்களுடன் தொடர்பு, அவர்களுடன் எடுத்த அந்தரங்க வீடியோக்கள் ஊர் முழுக்க பரவியது.
அதில் சில பெண்கள் விதவைகள், சில பெண்கள் 50 வயதை கடந்தவர்கள். வயது வித்தியாசம் இல்லாமல் தன்னுடைய பண பலத்தை பயன்படுத்தி பெண்களை வேட்டையாடியுள்ளான் மகேந்திர்.
ராஜேஷ் தன் மனைவியின் தவறை மன்னிக்க முடியாமல் போராடினார். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, அவர்கள் சேர்ந்து இந்த சிக்கலைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்தனர். சுனிதா உண்மையை ஒப்புக்கொண்டு, போலீஸ் விசாரணைக்கு உதவினாள்.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திர் உள்ளிட்டோர் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். மேலும் விசாரணை தொடர்கிறது.
இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பெயர்கள், இடங்கள் மாற்றப்பட்டுள்ளது.
English Summary : In Rajasthan, a husband returned home early and discovered his wife in a distressing situation amid a major financial dispute involving 50 lakh rupees. A local businessman and his associates had confronted the family. The shocking truth about the money's origin came to light during the incident. Police arrived and took the individuals into custody.இதையும் படிங்க :
இதையும் படிங்க :