Posts

Showing posts with the label extortion attempt

கணவன் கண் முன் மனைவி.. மேலாடை அணியாமல்.. 50 லட்சம் பணத்தின் பின்னால் இருந்த பகீர் உண்மை..

Image
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள மான்சரோவர் காலனியில் ராஜேஷ் சிங் (28) - சுனிதா(23) தம்பதியர் வாழ்ந்து வந்தனர். ராஜேஷ் ஒரு தனியார் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டாகப் பணியாற்றினார்.  சுனிதா வீட்டை நிர்வகித்து, சிறு தொழில் செய்ய முயற்சி செய்து வந்தாள். இரண்டு சிறு குழந்தைகளுடன் அவர்களின் வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது.ஆனால் கடந்த ஒரு வருடமாக பண நெருக்கடி அவர்களை வாட்டியது.  குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள் என எல்லாம் குவிந்தன. ராஜேஷின் சம்பளம் மட்டும் போதவில்லை. அப்போதுதான் உள்ளூர் செல்வாக்கு மிக்க 59 வயதான வியாபாரி மகேந்திர சிங் அவர்களின் பெயர் காதில் விழுந்தது. மகேந்திர் ஆரம்பத்தில் உதவுவதாகச் சொன்னார். ஆனால், சுனிதாவின் அழகான முகம், வாட்ட சாட்டமான தோற்றம் அவரை மயக்கியது. சுனிதாவை தனியாக அழைத்து பேசினார். “உனக்கு 50 லட்சம் ரூபாய் தருகிறேன். குடும்பத்தைக் காப்பாற்றிக்கோ. ஆனால், எனக்கு உதவியாக இரண்டு வருடம் என் வீட்டில் இருக்கணும், நான் என்ன கேட்கிறேன் என புரிகிறதா” என்று கூறினார். சுனிதா முதலில் கடுமையாக மறுத்தாள். ஆனால் குழந...

கழிவறையில் ரகசிய கேமரா! இளம் நடிகையை வீடியோ எடுத்த இன்ஸ்டா கும்பல்! இறுதியில் நடந்த அசிங்கம்!

Image
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் தொடரில் (Celebrity Women Cricket Tournament) பங்கேற்ற ஒரு கன்னட தொலைக்காட்சி நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு பெண்களின் பாதுகாப்பு குறித்த கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவின் கோரமங்களா இன்டோர் ஸ்டேடியத்தில் (Koramangala Indoor Stadium) நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சினிமா, தொலைக்காட்சி துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், ரியாலிட்டி ஷோ போட்டியாளர்கள், சமூக வலைதள நட்சத்திரங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர். இத்தொடரில் கங்கா கிளாடியேட்டர்ஸ், காவேரி குயின்ஸ், ஏஞ்சல்ஸ், டோலிவுட் டைனமோ யமுனா யோதாஸ் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நதிகளின் பெயர்களைத் தாங்கிய 10 அணிகள் பங்கேற்றன. மூன்று நாட்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான தொடரின் இறுதிப்போட்டியில் ஷராவதி சக்திஸ் (Sharavathi Shaktis) அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற 32 வயதான கன்னட தொலைக...

அத்தைக்கு ஆணுறை வாங்கி கொடுத்து.. OYO ரூம் புக் செய்து.. இறுதியில் இளம்பெண் செய்த அசிங்கம்.. காது கூசும் சம்பவம்..

Image
பெங்களூரு நகரம் என்றாலே வேகம், வசதி, ஆனால் சில சமயங்களில் இங்கு நடக்கும் கதைகள் சினிமாவை விட பரபரப்பாக இருக்கும். 2022-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் அதற்கு சரியான உதாரணம். உஷா (25) என்ற இளம் பெண்ணுக்கு சுரேஷ் பாபு (28) என்ற இளைஞருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. இருவரும் திருமணத்துக்கு முன்பே நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். உஷாவுக்கு ஒரு ரகசிய 'ஹெல்பர்' இருந்தார் - அவர் அத்தை ரூபிணி. ரூபிணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வந்தார். திருமண நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கு சமையல் ஆர்டர் எடுத்து நல்ல வருமானம் ஈட்டி வசதியாக வாழ்ந்து வந்தார்.  ஆனால் அவருக்கு ஒரு மறைவான பக்கம் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணத்துக்கு அப்பாற்பட்ட கள்ள உறவில் ஈடுபட்டு வந்தார். இந்த ரகசியம் உஷாவுக்கு தெரியும். உறவினர்கள் என்றாலும், இருவரும் நண்பர்களைப் போல நெருக்கமாக பழகினர். ரூபிணி தனது கள்ளக் காதலரை சந்திக்கும் போதெல்லாம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது உஷாதான் என்று கூறப்படுகிறது. ஓயோ (OYO) அபார்ட்மென்ட்/லாட்ஜ் ரூம்கள் புக் செய்வது, ஆணுறை, தேவையான மாத்த...