முதன் முறை காதலனுடன் ஹோட்டலில்.. வலியில் துடித்தேன்.. இதுவரை அதை கழட்டவில்லை.. சீக்ரெட் உடைத்த கீர்த்தி சுரேஷ்..

மலையாள திரையுலகில் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன் படத்தின் மூலம் மெகா ஹிட்டைப் பெற்று பிரபலமானார்.

விஜய், விஷால், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய அவர், தற்போது பாலிவுட்டிலும் கவனம் பெற்று வருகிறார். தெறி படத்தின் இந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களை ஈர்த்தார்.

தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தனது காதல் கதையை உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துள்ளார். 2024-ம் ஆண்டு ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட கீர்த்தி, “ஒரு ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடச் சென்றிருந்தேன்.

தற்செயலாக ஆண்டனியும் அங்கு வந்தார். என்னைச் சுற்றி உறவினர்கள் நிறைய பேர் இருந்ததால் நேரடியாகப் பேச முடியவில்லை. வலியில் துடித்தேன். அதனால் அவரைப் பார்த்து மெதுவாக கண்ணசைத்துவிட்டு வந்துவிட்டேன். பின்னர் அவருக்கு சவால் விட்டேன் – தைரியம் இருந்தால் வந்து காதலை சொல்லுங்கள் என்று” என நினைவுகூர்ந்தார்.

2010-ல் ஆண்டனி தன்னிடம் காதலை ஒப்புக்கொண்டதாகவும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க 15 ஆண்டுகள் ஆனதாகவும் கீர்த்தி தெரிவித்தார். “ஆண்டனி எனக்கு ஒரு மோதிரத்தை பரிசளித்தார். அந்த மோதிரத்தை இதுவரை கழற்றியதே இல்லை. என் பல படங்களிலும் அது என் கையில் இருக்கும்” என்று பகிர்ந்தார்.

ஆண்டனி தன்னை விட 7 வயது மூத்தவர் என்பதையும், அவர் கத்தாரில் 7 ஆண்டுகள் வேலை பார்த்த காலத்தில் நீண்ட தூர உறவு இருந்ததையும் குறிப்பிட்ட கீர்த்தி, “அந்த காலத்தில் அரிதாகவே பேச முடியும்.

ஆனால் இருவரும் காதலில் உறுதியாக இருந்தோம். ஒரு கட்டத்தில் வீட்டில் காதலை ஏற்க மாட்டார்களோ என்ற பயத்தில் வீட்டை விட்டு ஓடிப்போகலாம் என்று கூட திட்டமிட்டோம். இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது” என்றார்.

கொரோனா லாக்டவுன் தான் தங்கள் காதலை உறுதிப்படுத்தியதாகவும், “ஆண்டனிக்கு என்னைப் போன்ற ஒரு மனைவி கிடைத்தது அவரது அதிர்ஷ்டம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவரை கணவராக அடைய நான் தான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி” என்று இதயம் தொட்டு பேசினார்.

English Summary : Actress Keerthy Suresh opened up about her 15-year love story with husband Antony Thattil. From a secret wink at a hotel to a bold challenge, long-distance during his Qatar days, and lockdown strengthening their bond, she called herself lucky to have him as her life partner. The couple married in 2024.

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!