Posts

Showing posts with the label Rajini Murugan

முதன் முறை காதலனுடன் ஹோட்டலில்.. வலியில் துடித்தேன்.. இதுவரை அதை கழட்டவில்லை.. சீக்ரெட் உடைத்த கீர்த்தி சுரேஷ்..

Image
மலையாள திரையுலகில் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன் படத்தின் மூலம் மெகா ஹிட்டைப் பெற்று பிரபலமானார். விஜய், விஷால், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய அவர், தற்போது பாலிவுட்டிலும் கவனம் பெற்று வருகிறார். தெறி படத்தின் இந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களை ஈர்த்தார். தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தனது காதல் கதையை உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துள்ளார். 2024-ம் ஆண்டு ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட கீர்த்தி, “ஒரு ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடச் சென்றிருந்தேன். தற்செயலாக ஆண்டனியும் அங்கு வந்தார். என்னைச் சுற்றி உறவினர்கள் நிறைய பேர் இருந்ததால் நேரடியாகப் பேச முடியவில்லை. வலியில் துடித்தேன். அதனால் அவரைப் பார்த்து மெதுவாக கண்ணசைத்துவிட்டு வந்துவிட்டேன். பின்னர் அவருக்கு சவால் விட்டேன் – தைரியம் இருந்தால் வந்து காதலை சொல்லுங்கள் என்று” என நினைவுகூர்ந்தார். 2010-ல் ஆண்டனி தன்னிடம் காதலை ஒப்புக்கொண்டதாகவும், அதை அதிகாரப்பூர்வமாக ...