கடந்த வருடம் தனது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல ரசகுல்லா தொகுப்பாளினி, ரசிகர்கள் செல்லமாக ‘பால் பணியாரம்’ என அழைக்கப்படும் இவர், திருமணம் முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் தோன்றாமல் முழு ஓய்வில் இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கும் இந்த அம்மணி, ஒரு பிரபல வில்லன் நடிகரின் அரவணைப்பில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வில்லன் நடிகரை இவரே பேட்டி எடுத்திருந்தார். அதன்பிறகு இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மலர்ந்து, தற்போது கர்ப்பமாகவும் மாறியுள்ளது. ஆனால் இடையில் திருமணம் என்ற முக்கிய படி இன்னும் நடைபெறவில்லை.
ஏற்கனவே ஏழு வயது மகன் மற்றும் ஐந்து வயது மகள் உள்ள நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்து இந்த தொகுப்பாளினியை திருமணம் செய்வதா, அல்லது அவருக்கு ஏதேனும் செட்டில்மெண்ட் கொடுத்து ஒதுக்கி வைப்பதா என தெரியாமல் அந்த வில்லன் நடிகர் திகைத்துப் போயுள்ளாராம்.
மேலும், “திருமணம் செய்யாவிட்டால் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன்” என அந்த தொகுப்பாளினி நடிகரை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தனது சொந்த தம்பியையும் துபாய்க்கு அழைத்து தன்னுடன் தங்க வைத்திருக்கிறாராம்.
இதனிடையே, தொகுப்பாளினிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழ வேண்டும் என துபாயில் உள்ள தனது தொழில் நண்பர்கள் மூலம் பெருமளவு பண உதவியும் செய்து வருவதாக நடிகர் தரப்பில் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த முழு விவகாரத்தைப் பார்த்து அறிந்த வட்டாரங்கள் இது எங்க போய் முடியப்போகுதோ என தரையை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்.
English Summary : Popular Tamil television anchorwoman, known as Rasagulla and fondly called Paal Paniyaram by fans, who announced her divorce last year, is reportedly expecting a child. She has been staying in a separate house in Dubai.
Sources say she is receiving care and support from a villain actor she interviewed months ago. Their friendship reportedly grew into a closer relationship. The actor, who has two young children, is said to be considering the next steps while providing financial assistance through professional contacts.