திருமணமே வேண்டாம்.. கர்ப்பமானால் போதும்.. துடியாய் துடிக்கும் பிரபல நடிகை.. இது தான் காரணமாம்..!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நீண்ட காலம் வலம் வந்த ஒரு நடிகை, 45 வயதைக் கடந்தும் சரியான வரன் அமையாமல் இருக்கிறார் என்ற தகவல் பரவியுள்ளது. சிறு வயதிலிருந்தே திருமணம் செய்து இல்லத்தரசியாக குடும்பம், குழந்தைகள் என்று வாழ வேண்டும் என்ற பெரிய ஆசை அவருக்கு இருந்ததாக தெரிகிறது. சினிமாவில் வெற்றி பெற்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அந்தக் கனவு நிறைவேறாமல் போனதுதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. காரணமாக அவருடைய ஜாதகத்தில் உள்ள பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பல கோடீஸ்வரர்கள் இந்த நடிகையைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து முயற்சி செய்ததாகவும், நடிகையும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜாதகப் பொருத்தம் சரியாகாததால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகத் தகவல். இந்த நிலையில் நடிகை ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “இனிமேல் எனக்கு திருமணமே வேண்டாம்” என்று அவர் தெளிவாகச் சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் குழந்தை வேண்டும் என்ற ஆசை மட்டும் விடவில்லை. சோதனைக் குழாய் முறையில் கர்ப்பமாகி, தன் வயிற்றில் குழந்தையை வளர்த்து பெ...