Posts

Showing posts with the label rasagulla anchorwoman

விவாகரத்திற்கு பின் கர்ப்பமான தொகுப்பாளினி.. காரணம் யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க!

Image
கடந்த வருடம் தனது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல ரசகுல்லா தொகுப்பாளினி, ரசிகர்கள் செல்லமாக ‘பால் பணியாரம்’ என அழைக்கப்படும் இவர், திருமணம் முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் தோன்றாமல் முழு ஓய்வில் இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கும் இந்த அம்மணி, ஒரு பிரபல வில்லன் நடிகரின் அரவணைப்பில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வில்லன் நடிகரை இவரே பேட்டி எடுத்திருந்தார். அதன்பிறகு இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மலர்ந்து, தற்போது கர்ப்பமாகவும் மாறியுள்ளது. ஆனால் இடையில் திருமணம் என்ற முக்கிய படி இன்னும் நடைபெறவில்லை. ஏற்கனவே ஏழு வயது மகன் மற்றும் ஐந்து வயது மகள் உள்ள நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்து இந்த தொகுப்பாளினியை...