Posts

Showing posts with the label divorce announcement

விவாகரத்திற்கு பின் கர்ப்பமான தொகுப்பாளினி.. காரணம் யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க!

Image
கடந்த வருடம் தனது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல ரசகுல்லா தொகுப்பாளினி, ரசிகர்கள் செல்லமாக ‘பால் பணியாரம்’ என அழைக்கப்படும் இவர், திருமணம் முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் தோன்றாமல் முழு ஓய்வில் இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கும் இந்த அம்மணி, ஒரு பிரபல வில்லன் நடிகரின் அரவணைப்பில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வில்லன் நடிகரை இவரே பேட்டி எடுத்திருந்தார். அதன்பிறகு இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மலர்ந்து, தற்போது கர்ப்பமாகவும் மாறியுள்ளது. ஆனால் இடையில் திருமணம் என்ற முக்கிய படி இன்னும் நடைபெறவில்லை. ஏற்கனவே ஏழு வயது மகன் மற்றும் ஐந்து வயது மகள் உள்ள நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்து இந்த தொகுப்பாளினியை...

“22 வயதிலேயே விவாகரத்து” பிரபலம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு! பல மாதங்கள் கழித்து கசிந்த உண்மை காரணம்!

Image
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை சாச்சனா நமிதாஸின் இரட்டை சகோதரி சாதனா நமிதாஸ், 22 வயதிலேயே தனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவை அறிவித்துள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சாச்சனா நமிதாஸ், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் அவரது மகளாக நடித்து பெரும் கவனத்தைப் பெற்றார்.  அதன்பிறகு பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்தார். சாச்சனாவுக்கு இரட்டை சகோதரி சாதனா என்பது பலருக்கும் தெரியும்.  இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். சாதனாவும் நடிகை மற்றும் மாடலாக செயல்பட்டு வருகிறார். சாதனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@_sadhana_off_) பதிவிட்டுள்ளார். அவரது கணவர் முரளி என்பவருடன் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக அறிவித்தார்.  இருவரும் மனதளவில் ஒத்துப் போகவில்லை என்பது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. சாதனாவின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு கருத்துகளை எழுப்பியுள்ளது. சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்...