ஹீரோவை விட வயசு கம்மி.. ஆனால்.. நடிகை மீரா கிருஷ்ணா செய்த வேலையை பாருங்க.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

தன்னை விட வயசு குறைந்த ஹீரோ.. ஆனால்.. மீரா கிருஷ்ணா செஞ்ச வேலையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை மீரா கிருஷ்ணா தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அம்மா வேடங்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் பல துணை வேடங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

இதையும் படிங்க: ப்பா.. சும்மா அள்ளுது.. வெளியானது வெறித்தனமான புஷ்பா 2 டீசர்..! திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள்..!


இவர் சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டு இவர் நடித்த மலையாள படங்களுக்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவளித்தார்கள்.

நடிகை மீரா கிருஷ்ணா..

எனினும் போதிய அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து சீரியல்களில் களம் இறங்கி இல்லத்தரசிகள் விரும்பும் நட்சத்திரமாக மாறிவிட்டார்.

அந்த வகையில் இவர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ரசிகர்களால் விரும்பும் சீரியலான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்திருக்கிறார். இவரோடு தொகுப்பாளர் தீபக்கும் இணைந்து நடித்திருக்கிறார்.

--Advertisement--


இவர் மேலும் சில சீரியல்களில் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக திருமதி செல்வம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

இதனை அடுத்து சீரியல்களில் நடிப்பதற்கு பிரேக் எடுத்துக் கொண்ட இவர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக தொகுப்பாளினி நட்சத்திர நடிக்கிறார்.


வயசு குறைந்த ஹீரோவோட லூட்டியா?

இந்த சீரியலில் தீபத்தின் அம்மாவாக அதாவது கோதைநாயகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மீரா கிருஷ்ணா. அம்மாவாக நடிக்க கூடிய மீரா கிருஷ்ணா தீபக்கை விட வயது குறைவானவர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

1979 ஆம் ஆண்டு பிறந்த தீபத்தின் வயது தற்போது 42 ஆனால் அம்மாவாக நடிக்கும் மீரா கிருஷ்ணாவிற்கு வயது 34 தான் இவர் 1987-ல் பிறந்தவர்.

ஷாக்கான ரசிகர்கள்..

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் ஷாக்காக இருப்பதோடு தன்னை விட வயது அதிகமான ஹீரோவுக்கு எப்படி அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.


இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு தன்னைவிட வயது குறைந்த ஹீரோவோடு மீரா கிருஷ்ணா செய்த வேலையை பாருங்க என்று அனைவரையும் ஷாக்காக கூடிய விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

திரை உலகில் இது எல்லாம் மிகவும் சகஜம். எனினும் வயது முதிர்ந்த ஹீரோக்களுக்கு பேத்தி வயதில் இருக்கக்கூடிய நடிகைகள் ஜோடியாகும் போது சின்னத்திரையில் இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் இந்நிகழ்வு உள்ளது என சொல்லலாம்.


இதையும் படிங்க: அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

இதனை அடுத்து தங்களது நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை பகிர்ந்து வருவதால் இணையத்தில் பேசும் பொருளாக இந்த விஷயம் மாறிவிட்டது. இது பற்றி உங்கள் கருத்துக்களை உங்கள் நண்பர்களோடு நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.