Connect with us

முதன் முறையாக நீச்சல் உடையில் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

Actress | நடிகைகள்

முதன் முறையாக நீச்சல் உடையில் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

பிரபல நடிகை அபிராமி வெங்கடாசலம் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் அழகியான அபிராமி வெங்கடாசலம்.

பல்வேறு விளம்பர படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த இவர் நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியான பிங்க் என்ற திரைப்படத்தின் ரிமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்று கூறலாம். சமீப காலமாக இணைய பக்கங்களில் படுக்கலாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் கடந்த சிவராத்திரியை ஒட்டி வெறும் கர்ச்சீப் போன்ற மேலாடை கட்டிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க :  "சும்மா சொல்லக்கூடாது.. ஷெரின் Side View.."-க்கு ஈடு இணையே இல்ல..! - கதறும் ரசிகர்கள்..!

இந்த புகைப்படங்கள் இணையவாசிகள் மத்தியில் வரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், கடலில் நீச்சல் உடையில் குத்த வைத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

இந்த புகைப்படங்களும் இணையத்தில் தியாக பரவி வருகின்றது. முதன்முறையாக நீச்சல் உடையில்  அபிராமி வெங்கடாசலம் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

அந்த வகையில், தற்போது இந்த உடையை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்திருந்தார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top