Connect with us

“திரண்டு நிக்குற அழகு…” – ஹல்வா தொடையை காட்டி.. சூடேற்றும் ஜனனி அய்யர்..!

Janani Aiyer, ஜனனி அய்யர்

Actress | நடிகைகள்

“திரண்டு நிக்குற அழகு…” – ஹல்வா தொடையை காட்டி.. சூடேற்றும் ஜனனி அய்யர்..!

பிரபல நடிகை ஜனனி ஐயர் பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் என்னுடைய பெயருக்கு பின்னால் ஐயர் என்று இருக்கும் ஜாதி பட்டத்தை நான் விரும்பவில்லை. எனவே என்னை அனைவரும் ஜனனி என்றே அழைத்தால் போதும் என்று தன்னுடைய முற்போக்கு சிந்தனையை உலகிற்கு காட்டினார்.

மறுபக்கம் தன்னுடைய தோழிகளுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் இவர் அங்கே கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Janani Aiyer, ஜனனி அய்யர்

குறிப்பாக மாலத்தீவுக்கு சென்று இருந்த அவர் அங்கே தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

Janani Aiyer, ஜனனி அய்யர்

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் திரண்டு நிற்கிற அழகே.. என்று இவருடைய அழகை வர்ணித்து பாடல் பாடி வருகின்றனர்.

இதையும் படிங்க :  அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! - அம்மா-வை மிஞ்சும் அழகு..! - வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.

Janani Aiyer, ஜனனி அய்யர்

குறிப்பாக நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஜனனி அய்யர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

Janani Aiyer, ஜனனி அய்யர்

மட்டுமில்லாமல் அவன் இவன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவ்வாறு அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ஜனனி ஐயர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Janani Aiyer, ஜனனி அய்யர்

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Janani Aiyer, ஜனனி அய்யர்

Summary in English : Actress Janani Aiyer has been trending on social media for the past few days due to her latest snaps. Fans have been eagerly awaiting the release of her recent photoshoots and are now enthusiastically sharing her photos on their social media accounts.

இதையும் படிங்க :  யாரு எல்லாம் Zoom பண்ணி பாத்திங்க.! - ஓட்டையான உடையி மதன மோகினியாக நிற்கும் பிரியா பவானி ஷங்கர்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top