Actress | நடிகைகள்
ஆஞ்ச்.. பூன்ச்.. சந்தனம் போட்டாச்சு.. ஹூடியில் மாஸ் காட்டும் வாணி போஜன்..!
நடிகை வாணி போஜன் மஞ்சள் நிற ஹூடியில் மாஸாக குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. எனவே இந்த சீரியல் முடியும் தருவாயில் சின்னத்திரை நயன்தாரா நீங்க தான் என்று பெயரை எடுத்தார். நடிகை வாணி போஜன் அதை தொடர்ந்து திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் ஆரம்ப கட்டத்தில் திரைப்பட வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும் பொழுது இவர் சீரியல் நடிகை தானே எதற்காக படத்தில் ஒப்பந்தம் செய்தீர்கள் என்று இவருடைய காதுபடவே சில நடிகர்கள் பேசி அந்த படத்தில் இருந்து இவரை நீக்கி இருக்கிறார்கள்.
இந்த வேதனையை சமீபத்திய ஒரு பேட்டியில் பதிவு செய்த வாணி போஜன் நடிகர்கள் என்றால் நடிகர்கள் தான் அதில் என்ன சீரியல் நடிகர்கள் சினிமா நடிகர்கள் என்ற வேறுபாடு என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் தற்போது கடவுள் புண்ணியத்தில் நான் நிறைய படங்களில் நடித்து வருகிறேன். அதற்கு உண்டான வாய்ப்பு கொடுத்த இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி என்று கூறியிருந்தார் நடிகை வாணி போஜன்.
தமிழ் சினிமாவிலும் தலை தூக்குகிறதா நெப்போட்டிசம் என்ற தலைப்பில் பல்வேறு ஊடகங்கள் இது குறித்து தகவல்களை எழுதி வந்தன. நம்முடைய தளத்திலும் கூட தகவல்களை பார்த்து இருந்தோம்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமர் ரூட்டிற்கு மாறியிருக்கிறார் நடிகை வாணி போஜன் என்று சமீப காலமாக ஒரு வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கு தெரியவருகிறது.
அந்த வகையில், மஞ்சள் நிற கூடிய அணிந்து கொண்டு மாஸாக உட்கார்ந்து கொண்டிருக்கும் நடிகை வாணி போஜனன் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Summary in English : Actress Vani Bhojan in Yellow hoodie viral clicks.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!