Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வைரம் பாஞ்ச கட்டை.. எகிறி குதிக்கும் முன்னழகு.. குலுங்க குலுங்க ஆட்டம்..! – அதிர வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Actress | நடிகைகள்

வைரம் பாஞ்ச கட்டை.. எகிறி குதிக்கும் முன்னழகு.. குலுங்க குலுங்க ஆட்டம்..! – அதிர வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரெட்ரோ ஸ்டைலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த படத்தில் இருந்து முதல் பாடலை வெளியிட்டார்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Cool Dude என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தமிழில் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் காக்காமுட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

தற்போது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில், ஹீரோயினை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா என்ற ஆக்ஷன் படத்தில் முதன்முறையாக என்ற ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் முதன்முறையாக நடித்துள்ளார்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் டாக்சி டிரைவராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து வெளியான கூழ் டூட் என்ற பாடலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரெட்ரோ ஸ்டைலில் தோன்றியுள்ளார்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்த பாடலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட்ரோ ஸ்டைலில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு போல கும்முன்னு இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

சற்றே உடல் எடை கூடி உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இறுக்கமான உடைகள் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய ஆட்டம் போடும் இந்த வீடியோ இணையத்தை அதிரவைத வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top