Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

டஸ்க்கி செக்ஸி.. சாக்லேட் பேபி.. தாராள மனசை காட்டி… கிறுகிறுக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Actress | நடிகைகள்

டஸ்க்கி செக்ஸி.. சாக்லேட் பேபி.. தாராள மனசை காட்டி… கிறுகிறுக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம்.. சாக்லேட் நிறம்.. வாட்டசாட்டமான தோற்றம் என பார்த்தவுடன் பத்திக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையை திறந்து விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் டஸ்க்கி செக்ஸி.. சாக்லேட் பேபி என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தது கிடையாது.

ஆனாலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால்தான் முன்னணி நடிகை என்ற எழுதப்படாத விதியை சுக்கு சுக்காக உடைத்தெறிந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் இவருடைய நடிப்பு திறமைக்கு சான்றாக இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

எனவே ராசியான நடிகை என்ற பெயரையும் தனதாக்கி வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படமென்றால் நம்பிப் பார்க்கலாம் என்ற ஒரு எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

அதற்கு காரணம் ஐஸ்வர்யா ராஜேஷின் கதை தேர்வு தான் என்று கூற வேண்டும். ஆனாலும், கவர்ச்சியான கதாபாத்திரங்களில் வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று கிரீன் சிக்னல் கொடுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top