Connect with us

தன் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ள அஜித் ! வைரலாகும் புகைப்படம்

Ajith, ajith 62

Actress | நடிகைகள்

தன் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ள அஜித் ! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவை  அஜித் எந்த அளவுக்கு நடிகர்கள் நேசிக்கிறாரோ அந்த அளவுக்கு விடுமுறை நாட்களிலும் தனக்கு பிடித்ததை செய்பவர் நடிகர் அஜித்குமார்.

படப்பிடிப்பு இல்லாவிட்டால் நடிகர் அஜித்குமார் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு ரைட் சென்று விடுவார். இல்லையென்றால் தன் மனைவி மகன் மகளுடன் வெளியே டூர் சென்று விடுவார் அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வரும்.

இந்த நிலையில் தற்பொழுது இவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்ற எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஷாலினி அஜித்குமார் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் சென்னை எப்சி அணி விளையாடிய போட்டியை காண தனது மகனுடன் ஸ்டேடியத்திற்கு சென்றிருந்தார் ஷாலினி. ஸ்டேடியத்தில் ஷாலினியை பார்த்த சென்னை அணியின் இணை உரிமையாளர் பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் அவருடன் சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக சென்றது.

அஜீத்தை போன்று ஆசிரியர்களுக்கும் ஆட்விக் இருக்கும் கால்பந்தாட்டம் மிகவும் பிடிக்குமாம். தற்பொழுது அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் AK 62 என்ற தற்போதைய தலைப்பில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அஜித்துக்கு 105 கோடி சம்பளம்

இந்தப் படத்தில் மகிழ்திருமேனி 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக அதே நேரத்தில் அவருடைய கேரியரிலேயே அதிகமான சம்பளம் பெறும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.  தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.  லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது மார்ச் முதல் வாரத்தில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாம் அதே நேரத்தில் இந்த படத்தின் அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் எனவும் கூறுகிறார்கள். தற்போது மற்ற நடிகர்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இதே நேரத்தில் அஜித் ரசிகர்களோ என்னடா நீங்க இவ்ளோ நாள் ஆகுறீங்க அப்டினு புலம்பி வருகிறார்கள்.

இதுபோல பல சுவாரசியமான தமிழ் சினிமா செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள். இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top