Actress | நடிகைகள்
“சுட்ட பால் போல.., தேகம் தாண்டி உனக்கு…” – கவர்ச்சி உடையில் சொப்பன சுந்தரியாக ஆல்யா மானசா..!
சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில், தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகை ஆலியா மானசா.
சீரியல்களில் வீட்டு வேலைக்காரியாக நடிக்கும் கதாநாயகிகளுக்கு தாய்மார்களின் அன்பும் பாசமும் எளிதாக கிடைத்து விடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஆலியா மானசா.
ஆரம்பத்தில் பிரபல நடன இயக்குனர் ஒருவரை காதலித்து வந்த இவர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை பிரிந்தார். அதன் பிறகு தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.
கருவுற்றிருக்கும்போது சீரியலில் இருந்து விலகி இருப்பதும் அதன் பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் நடிப்பது என மாறி மாறி சீரியல் இயங்கி வருகிறார்.
மனிதனுடைய நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடுவதாக கொண்டிருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் காரில் இருந்தபடி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சொப்பன சுந்தரி நான் தானே என்ற பாடலுக்கு தன்னுடைய அளவுகள் எடுப்பாக தெரிய ஆட்டம் போடுவதை வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த இவர் தற்போது மெல்ல மெல்ல கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு வீடியோக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்.
