Connect with us

கண்ணு கூசுற மாதிரி கவர்ச்சியா இப்படியா காட்டுவது பார்க்கவே முடியல..!! உள்ளே எதுவும் போடுற பழக்கம் இல்ல போல..!!

Amala Paul, tamil actress

Actress | நடிகைகள்

கண்ணு கூசுற மாதிரி கவர்ச்சியா இப்படியா காட்டுவது பார்க்கவே முடியல..!! உள்ளே எதுவும் போடுற பழக்கம் இல்ல போல..!!

கண்ணு கூசுற மாதிரி கவர்ச்சியா இப்படியா காட்டுவது :சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால் இவர் கேரளாவை சேர்ந்தவர் இவர் மலையாளங்களில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் ஒன்றே தமிழ்நாட்டில் இருக்கிறது.இவர் தமிழ் படங்களில் முக்கியமான நடிகரான விஜயுடன் ‘தலைவா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Amala Paul, tamil actress

இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து பிறகு ஒரே ஆண்டில் விவாகரத்தும் பெற்றார். இதன் மூலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தெலுங்கு வெப் சீரிஸ் களில் மிகவும் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். இதனால் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

இவர் சமீப காலமாக நிறைய கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டு வருகிறார். இதில் ஒரு சில போட்டோக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதால் மக்கள் நிறைய இவரை பற்றி கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

Amala Paul, tamil actress

இந்நிலையில் ‘காக்க காக்க’ ‘படத்தில் வரும் ஒரு பாடலில் இவர் டான்ஸ் ஆடுவதைப் போல ஆடியுள்ளார். அது பார்க்கவே மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவிவருகிறது.

Amala Paul, tamil actress

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top