Actress | நடிகைகள்
என்ன சிம்ரன் இதெல்லாம்.. பிதுங்கும் தொப்பை.. தொப்புள் தெரிய.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள அம்ரிதா அய்யர் ..!
கடந்த 1991ஆம் ஆண்டு தங்கள் ஊரில் பிறந்த நடிகை அம்ரிதா அய்யர் தன்னுடைய இளநிலை பட்டப்படிப்பை சென் ஜோசப் காலேஜ் ஆப் காமர்ஸ் என்ற கல்லூரியில் படித்து முடித்தார்.
அதன்பிறகு மாடலாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர் விளம்பரப் படங்களில் தோன்றி வந்தார். இதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
சினிமாவில் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பிறகு தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதன் பிறகு படை வீரன் என்ற படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஹீரோயினாக நடித்தார்.
இந்த படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நடித்தார். இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த படம் என்பது எது என்று கேட்டால் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் அம்ரிதா அய்யர்.
அதற்குப் பிறகு இவருக்கு நல்ல ரசிகர் வட்டம் கிடைத்தது. சமீபத்தில் பிக்பாஸ் நடிகர் கவின் நடித்த என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்நிலையில் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ள இவர் தன்னுடைய தொப்புள் அழகு தெரியும்படி ஆட்டம் போட்டுள்ள வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கேள்வி எழுப்பி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
--- Advertisement ---
