Actress | நடிகைகள்
ஆள் இல்லாத காடு.. புது ஆண் நண்பருடன் மஜா பண்ணும் எமி ஜாக்சன்..! – வைரலாகும் போட்டோஸ்..!
ஏழு கடல் தாண்டி ஏழுமலை தாண்டி என்று கதை சொல்லுவது போல வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான நடிகைகளின் வரிசையில் வருபவர் ஏமி ஜாக்சன்.இவர் தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுக நாயகியாக அறிமுகமானார்.
வெள்ளைக்கார பெண் என்றாலும் அந்த குறிப்பிட்ட வேடத்திற்கு பக்குவமாக இவர் தனது பங்கிற்கு நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக தமிழக மக்களின் இதயத்தில் நுழைந்த நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருந்தார்.
மேலும் இந்த படத்தில் அவர் துரை அம்மாவாக நடித்த கேரக்டர் மக்கள் மனதில் நன்கு பதிந்ததின் காரணமாக பல படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.
இதனை அடுத்து இவர் தாண்டவம், ஐ, தங்க மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார். இதனை அடுத்து இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பம் ஆனார்.
இதனை அடுத்து திருமணம் செய்து கொள்ளாத அந்த காதலனுக்காக ஆண் குழந்தையை பெற்ற பிறகு இருவரும் பிரிந்து இப்போது வாழ்ந்து வருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த தவற மாட்டார்.
அந்த வரிசையில் தற்போது அவர் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய போட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த போட்டோவில் வாய் பிளந்தபடி இருக்கும் ஒரு ஸ்டில்லை பார்த்து ரசிகர்களும் பிளந்த வாயை மூடாமல் அப்படியே பார்த்து வருகிறார்கள்.
காட்டுக்குள் மிக மஜாவாக சேரில் அமர்ந்தபடி காலினை தூக்கி வைத்துக்கொண்டு தந்திருக்கும் போது முன்னழகு எடுப்பாக தெரிவதால் இந்த குழியில் விழுந்து விடக்கூடாது என்பதை குறிக்கோளாகக் கொண்டு இளசுகள் அனைத்தும் அந்த போட்டோஸை பார்த்து வந்தாலும் தன்னை மீறி மனம் அங்கு செல்கிறது கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்பதை கூறியிருக்கிறார்கள்.
இதில் தனது பால் மேனியை காட்டுக்குள் அப்படியே கட்டவிழ்த்து காட்டிவிட்டு இருக்கும் இவர் பின்னழகையும் விட்டுவிடாமல் தான் காட்டி இருக்கிறார். டைட் பேண்டில் இவரது பின் அழகு அப்படியே பிதுங்கிக் கொண்டு தெரிவதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.