Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தொடைக்கு நடுவில் கேமராவை வைத்து.. தெரிய கூடாதது தெரிய போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..!

Amy Jackson, எமி ஜாக்சன்

Actress | நடிகைகள்

தொடைக்கு நடுவில் கேமராவை வைத்து.. தெரிய கூடாதது தெரிய போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை எமிஜாக்சன் தன்னுடைய 13-வது வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து அசத்தினார் இவரை பார்த்த இயக்குனர் விஜய் தன்னுடைய மதராஸப்பட்டினம் என்ற திரைப்படத்தில் ஆங்கிலேய பெண்ணாக இவரை நடிக்க வைத்தார்.

முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார் எமி ஜாக்சன். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வந்த நடிகை எமிஜாக்சன் திடீரென கர்ப்பமானார்.

Amy Jackson, எமி ஜாக்சன்

திருமணத்திற்கு முன்பு தன்னுடைய காதலனின் குழந்தைக்கு தாயானார் அம்மணி. குழந்தை பிறந்த பிறகு ஆறு மாதங்களில் இவருடைய காதலனுக்கு Tata Bye Bye சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

தற்பொழுது தன்னுடைய குழந்தையை தானே வளர்த்து வருகிறார் எமி ஜாக்சன். திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொண்ட எமிஜாக்சனை தமிழ் சினிமா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

Amy Jackson, எமி ஜாக்சன்

அந்த விமர்சனத்திற்கு ஏற்றார் போலவே நடிகை எமி ஜாக்சனுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் அவருடைய காதலன் என்று தற்போது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Amy Jackson, எமி ஜாக்சன்

தன்னுடைய அம்மாவுடன் தற்போது வசித்து வரும் நடிகை எமிஜாக்சன் உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றின் மூழ்கிக் கிடக்கிறார். மேலும், ஜாதகம், ஜோதிடம் குறித்த தகவல்களையும் அதிக ஆர்வத்துடன் தேடி படித்து வருகிறார்.

Amy Jackson, எமி ஜாக்சன்

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஜோதிடம் குறித்த தகவல்களையும் பகிர்ந்து இன்றைய நாள் இப்படித்தான் இருக்கும் என்று நம்ம ஊரு தொலைக்காட்சி ஜோதிடர்கள் போல இன்ஸ்டாகிராம் ஜோதிடராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை எமிஜாக்சன்.

ஜோதிடம் குறித்த அறிவு சில வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்திருந்தால் தற்போது இப்படி ஒரு பிரச்சினையில் நான் சிக்கி இருக்க மாட்டேன் என்கிறார் எமி ஜாக்சன்.

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

என்னுடைய சிறு தவறான முடிவு என்னுடைய வாழ்க்கை பாதையை சிதைத்து விட்டது என்று பல இடங்களில் பதிவுசெய்துள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top