Actress | நடிகைகள்
வெறும் ப்ரா.. முழு பின்னழகையும் பளிச்சென காட்டி கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!
பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு முழுதும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார் அம்மணி. தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று இவருக்கு அங்கே இளம் நடிகர்களுடன் ஜோடி ஜோடி போட்டு பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
ஆனால், பட வாய்ப்புகள் கூட கூட உடல் எடையும் கூடி குண்டாக்கி போனர் அம்மணி. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. உஷார் ஆகி கொண்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்தார்.
தற்போது இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க இருப்பதை இப்படியான புகைப்படங்கள் மூலம் திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி கொள்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்ற கருத்தும் இருக்கிறது.
இந்நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!