Actress | நடிகைகள்
“நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – துளி மேக்கப் இல்லாமல் பவி டீச்சர்..! – வைரல் போட்டோஸ்..!
-- Advertisement --
என்னதான் மும்பை கொல்கத்தா, கேரளா என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து நடிகைகள் இறக்குமதி ஆனாலும் நம்ம ஊர் பெண்களுக்கு எப்பவுமே தனி மவுசு உள்ளது என்பது நமக்கு தெரியும்.
அந்த வகையில், யூட்யூபில் ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் என்ற வெப்சைட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் நடிகை பிரிகிடா சாகா இந்த வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனுடைய இயற்கையான அழகாலும் நேர்த்தியான நடிப்பாலும் தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பவி டீச்சர் என்றே அறியப்படுகிறார்.
இவரை பார்க்கும் பல இளசுகள் இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என்று கேட்கத்தான் செய்கிறார்கள். இவருடைய அழகான சிரிப்பு இவனுடைய அழகிற்கு மேலும் அழகூட்டும் ஒரு விஷயம் குறிப்பாக 90 ஹிட்ஸ் இன் கிரஷ் லிஸ்டில் முக்கியமான இடத்தில் இருப்பவர் குறியீடாக சமீபத்தில் வேலன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இணையதள பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு காட்டக்கூடாது இதையெல்லாம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சினிமா நடிகைகளுக்கு மத்தியில் தன்னுடைய அழகான மேக்கப் இல்லாத முகத்தை சிரித்த முகத்துடன் கேமராவில் கைதுசெய்து அப்படியே அதனைக் கொண்டுவந்து இன்ஸ்டாகிராம் இன்ஸ்டால் கிராமத்தில் ரிலீஸ் செய்து விடுகிறார் அம்மணி.
இவர்களிடம் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றனர் இதனை பார்த்த ரசிகர்கள் நேச்சுரல் பியூட்டி கிளாமர் பாம் துளி மேக்கப் இல்லை என்றாலும் அவ்வளவு அழகா இருக்கீங்க என்று அவளுடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.
-- Advertisement --

You must be logged in to post a comment Login