Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கேத்ரின் தெரசா-வா இது..? – என்ன… இத்த தண்டி ஆகிட்டாங்க.. – அம்மாடியோவ்.. அதிர்ந்து போன ரசிகர்கள்..!

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

Actress | நடிகைகள்

கேத்ரின் தெரசா-வா இது..? – என்ன… இத்த தண்டி ஆகிட்டாங்க.. – அம்மாடியோவ்.. அதிர்ந்து போன ரசிகர்கள்..!

ஒல்லியாக சிக்கென இருந்த நடிகை கேத்ரின் தெரசா தற்பொழுது உடல் எடை கூடி குஷ்புபோல குண்டாகி போயுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

கேத்ரின் தெரசாவா இது…? என்று சிலர் வாயை பிளந்து வருகின்றன. சங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “மெட்ராஸ்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

அதனைத் தொடர்ந்து நடிகர் விஷாலின் கதகளி ஆர்யாவின் கடம்பன் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த கேத்ரின் தெரசா தமிழை விட தெலுங்கில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அருவம் இந்த படம் தோல்வியை தழுவியதால் இவருடைய சினிமா வாழ்க்கை சினிமா வாய்ப்புகள் குறைந்து வந்தது.

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சிக்கு தாவிய கேத்ரின் தெரசாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழில் சொல்லிக் கொள்ளும்படி படவாய்புகள் கிடைக்கவில்லை.

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

இந்நிலையில் உடல் எடை கூடி பொசுபொசுவென மாறிப்போன கேத்ரின் தெரேசாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகி வருகின்றது என பார்த்த ரசிகர்கள் கேத்ரீன் தெரேசாவா இது..? என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top