Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நோ ப்ரா… அது அப்பட்டமாக தெரிய தீபிகா படுகோனே.. மொரட்டு கிளாமர் போஸ்..!

Deepika Padukone, தீபிகா படுகோனே

Actress | நடிகைகள்

நோ ப்ரா… அது அப்பட்டமாக தெரிய தீபிகா படுகோனே.. மொரட்டு கிளாமர் போஸ்..!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளாடை அணியாமல் அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே ஆரம்ப காலத்தில் தன்னுடைய ஒல்லியான தோற்றத்தாலும் கருப்பாக இருந்தாலும் பாலிவுட்டில் ஓரங்கட்டப்பட்டார்.

ஒரு பேட்டியில் நடிகை தீபிகா படுகோனே தன்னுடைய ஆரம்பகால இன்னல்களை பகிர்ந்த போது கூறிய ஒரு விஷயம் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதாவது பட வாய்ப்பு கேட்டு ஆடிஷனுக்கு செல்லும் பொழுது அங்கிருந்த பிரபல இயக்குனர் ஒருவர் என்னை அழைத்தார். அவருடைய கேபினுக்கு என்னை அழைத்துச் சென்ற அவர் என்னிடம் நடிப்பு மற்றும் சினிமா குறித்த சில கேள்விகளை எழுப்பினார்.

பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி மார்பை பெரிதாக்கு..

நானும் அவளுக்கு பொறுமையாக பதில் அளித்தேன். ஒரு கட்டத்தில் உன்னுடைய முகம் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால், உன்னுடைய மார்ப்பின் அளவு சிறிதாக இருக்கிறது. எனவே அதனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு பெரிதாக்கிக் கொண்டு வா என்று கூறினார்.

இதனால், என் மீது எனக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. இதனை நினைத்து பல நாட்கள் நான் அழுதுள்ளேன். ஆனால், ஒரு கட்டத்தில் என்னுடைய உடலை கண்டு நான் ஏன் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டும்.

என்னுடைய இயற்கையான அழகே எனக்கு அடையாளம். யாருடைய பேச்சையும் கேட்டு என்னை நானே தாழ்த்திக்கொள்ள தாழ்வு மனப்பான்மை கொள்ள அவசியமில்லை என்று உணர்ந்தேன்.

Deepika Padukone, தீபிகா படுகோனே

அதன் பிறகு பலரும் என்னை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மார்பகத்தை பெரிதாக்க சொல்லி அக்கறையுடன் கூறினார்கள். ஆனால், அவர்கள் அக்கறையுடன் கூறினாலும் எனக்கு அது வெறுப்பாகத்தான் இருந்தது.

இருந்தாலும் கூறியவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர்களிடம் என்னுடைய விளக்கத்தைக் கூறி அந்த விஷயத்தை தொடர்ந்து பேச வேண்டாம் என்று கூறி உள்ளேன் என்று கூறினார்.

Deepika Padukone, தீபிகா படுகோனே

இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் உள்ளாடை அணியாமல் தன்னுடைய அந்த பகுதி அப்பட்டமாக தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக உடையணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை  கெடுத்துள்ளார் தீபிகா படுகோனே.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top