Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது..? – தொடையை காட்டி பதற வைத்த இளம் நடிகை..!

delna davis

Actress | நடிகைகள்

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது..? – தொடையை காட்டி பதற வைத்த இளம் நடிகை..!

டெல்னா டேவிஸ். கேரளாவை சேர்ந்த நடிகையான தமிழில் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான குரங்குகளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் தோல்வி அடைந்த காரணத்தினால் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் சீரியல் பக்கம் கரை ஒதுங்கினார்.

delna davis

சின்னத்திரை வாய்ப்புகள் அவருக்கு நல்ல பிரகாசமான எதிர்காலத்தை காட்டவே தொடர்ந்து சின்னத்திரையில் ஹீரோயினாகவும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

delna davis

அந்த வகையில் தற்பொழுது அன்பே வா என்ற தொடரில் பூமிகா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றார்.இவர் நடிகை என்பதை தாண்டி ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட பரதநாட்டிய நிகழ்ச்சிகளின்போது இவரை சந்தித்த திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இவருக்கு சினிமா வாய்ப்புகளை கொடுக்க முன் வந்ததள்ளனர்.

delna davis

அதன் பிறகு நீங்கள் போட்டோ ஷூட்களை நடத்தி சில புகைப்படங்களை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அந்தவகையில் புடவையை சகிதமாக இவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பார்த்த தமிழ் சினிமா பிரபலங்கள் சிலர் திரைப்படத்தில் நடிக்க சொல்லி கேட்டார்கள் என்றும் பொதுவாகவே எனக்கு புடவை தாவணி பாவாடை ஆகியவை அழகாக பொருந்தும் என்றும் கூறியிருந்தார் டெல்னா டேவிஸ்.

delna davis

தன்னுடைய சினிமா நுழைவு இப்படித்தான் இருந்தது என கூறுகிறார். இந்நிலையில் கடற்கரையில் தன்னுடைய தோழிகளுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டு மகிழ்ந்த அவரது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top