Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சும்மா சுர்ர்ருன்னு…” – டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் போஸ்..! – அலற விடும் DD திவ்யதர்ஷினி..!

Actress | நடிகைகள்

“சும்மா சுர்ர்ருன்னு…” – டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் போஸ்..! – அலற விடும் DD திவ்யதர்ஷினி..!

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணித்து வருபவர் திவ்யதர்ஷினி விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான இவர் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பயணித்து வரும் இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையினர்-ஐ பேட்டி எடுப்பதன் மூலம் தனக்கும் திரைத்துறைக்குமான நெறுக்கத்தை அதிகரித்துக் கொண்டார் திவ்யதர்ஷினி.

இதனால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. உச்சகட்டமாக திருமணமான ஒருவருடன் தகாத தொடர்பு இருக்கிறார் என்றும் அவருடன் பார்ட்டி செய்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க :  ப்பா.. இது பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? - ஆளை மயக்கும் சீரியல் நடிகை ஃபரீனா..!

அதனை உறுதிப்படுத்தும் விதமாக மது போதையில் நடிகர் ஒருவரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இவருடைய புகைப்படங்களும் சுசிலீக்ஸ் என்ற சர்ச்சையின் போது வெளியானது. இது ரசிகர்களை அதிர வைத்தது.

ஆனால் அதுகுறித்து எந்த ஒரு கவலையும் கொள்ளாமல் தன்னுடைய அடுத்தடுத்த பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி. இந்நிலையில், திருமணமாகி விவாகரத்து பெற்றவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு திவ்யதர்ஷினி சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

இவருக்கு பார்த்து இருக்கக்கூடிய புது மாப்பிள்ளை கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் என்றும் கூறுகிறார்கள். அவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று தெரிய வருகிறது.

இதையும் படிங்க :  "Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு.." - அது தெரிய காற்று வாங்கும் பூனம் பாஜ்வா..!

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய விடுமுறை நாட்களை வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டாடும் திவ்யதர்ஷினி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் அளவுக்கு இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top