Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ப்பா.. என்னா ஷேப்பு..” – உடலோடு ஒட்டிய உடையில்.. இணையத்தை அலற விடும் ஈஷா ரெப்பா..!

Eesha Rebba, ஈஷா ரெப்பா

Actress | நடிகைகள்

“ப்பா.. என்னா ஷேப்பு..” – உடலோடு ஒட்டிய உடையில்.. இணையத்தை அலற விடும் ஈஷா ரெப்பா..!

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஈஷா ரெப்பா கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து 2013ஆம் ஆண்டு அந்தக்கா முண்டு ஆ டருவட என்ற திரைப்படத்தில் அனன்யா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஈஷா ரெப்பா தற்பொழுது தமிழில் உருவாகி வரும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

eesha rebba

சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் கதையிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தானே ரோசஸ் என்ற தெலுங்கு சீரியலில் நடித்து இருந்தார். ரித்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவ்வாறு படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

eesha rebba

தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வரும் இவர் தற்போது தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிய உடற்பயிற்சி கூடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார் என்னை பார்க்க ரசிகர்கள் என்ன சிறப்பு என்று வர்ணித்து உருகி வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top