Actress | நடிகைகள்
“யாரும் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” – உச்ச கட்ட கவர்ச்சியில் கேப்ரில்லா..! – வைரல் வீடியோ..!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா.
அதன் பிறகு சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு சின்னத்திரை பக்கமும் கவனம் செலுத்த தொடங்கிய இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பிறகு இவருக்கு கிடைத்த பிரபலம் தற்பொழுது இவருக்கு சீரியல் நடிகை ஆகும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட சீரியலில் தொடர்ந்து நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் கேப்ரில்லா.
இது குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பிய பொழுது சீரியலையும் நான் பெரிய விஷயமாக தான் பார்க்கிறேன். சினிமா பெரிய விஷயம் சீரியல் சிறிய விஷயம் என்ற எந்த ஒரு வேறுபாடு எனக்கு கிடையாது.
ரசிகர்களின் வரவேற்பு அறையில் தினமும் சென்று அடையும் ஒரு அமைப்பு சீரியல்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எனவே சீரியல் சிறியது சினிமா பெரியது என்ற வாதம் எல்லாம் போலியானது என்பது போல பேசியிருந்தார்.
பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த போட்டியில் இவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் கூட ஐந்து லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபகாலமாக சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
View this post on Instagram
தன்னுடைய எடுப்பான முன்னழகு நச்சுன்னு தெரியும் அளவுக்கு டைட்டான மேலாடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்த ரசிகர்கள் யாரும் இல்லாத இடத்தில் வைத்து பார்க்கணும் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.
